iFLICKS தொடர்புக்கு: 8754422764

குஜராத் தேர்தல் முடிவு தந்த எச்சரிக்கையை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டது தான் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் என சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னா விமர்சித்துள்ளது. #unionbudget #sivasena

பிப்ரவரி 02, 2018 13:12

பிட் காயின் போன்ற ‘மெய்நிகர் நாணயம் ஒழிப்போம்’ - அருண் ஜெட்லி அறிவிப்பு

பிட் காயின் போன்ற ‘மெய்நிகர் நாணயம் ஒழிப்போம்’ என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் நேற்று குறிப்பிட்டார். #Budget2018 #UnionBudget2018

பிப்ரவரி 02, 2018 01:21

தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்: சிவசேனா குற்றச்சாட்டு

மத்திய அரசு சமர்ப்பித்துள்ள இந்த பட்ஜெட் தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட தேர்தல் பட்ஜெட் ஆக உள்ளது என சிவசேனா கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர். #budget2018 #unionbudget #sivasena

பிப்ரவரி 01, 2018 20:57

மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக திகழ்கிறது: தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #Budget2018 #UnionBudget #MKStalin

பிப்ரவரி 01, 2018 18:52

நான்கு ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கும் பட்ஜெட்: ராகுல் கடும் தாக்கு

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் பட்ஜெட்டில் வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #budget2018, #unionbudget #rahulgandhi

பிப்ரவரி 01, 2018 18:25

ஏழைகளுக்கு எதிரான மத்திய பட்ஜெட் - எதிர்க் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

மத்திய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. #budget2018 #unionbudget #oppositeleaders

பிப்ரவரி 01, 2018 16:52

பட்ஜெட்: இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயரும் பொருட்கள்

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் கார்கள், பைக்குகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரிக்கிறது. #Budget2018 #UnionBudget #BudgetSession

பிப்ரவரி 01, 2018 15:34

பட்ஜெட் எதிரொலி: இறங்கு முகத்தில் பங்குச்சந்தை - முக்கிய நிறுவன பங்குகள் வீழ்ச்சி

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு 300 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது.#budget2018, #unionbudget #sensex

பிப்ரவரி 01, 2018 14:40

10 கோடி குடும்பங்களுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் இன்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்த 2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை விரிவாக பார்க்கலாம். #Budget2018 #UnionBudget2018

பிப்ரவரி 01, 2018 14:15

பாதுகாப்பு துறைக்கு ரூ.2.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு - முன்பை விட 7.6 சதவிகிதம் அதிகம்

கடந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கு ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 7.6 சதவிகிதம் அதிகமாக ரூ.2.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018 #DefenceBudget

பிப்ரவரி 01, 2018 14:24

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களின் ஊதியத்தை உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களின் ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

பிப்ரவரி 01, 2018 13:19

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை: ரூ.2.5 லட்சமாக தொடரும்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு தொடர்பாக பட்ஜெட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் என்ற நிலை நீடிக்கிறது. #Budget2018 #UnionBudget2018

பிப்ரவரி 01, 2018 13:04

விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்த்தப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 5 மடங்காக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

பிப்ரவரி 01, 2018 12:47

மத்திய பட்ஜெட்: ரெயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

ரெயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும் முறை இல்லாத நிலையில், அந்த துறைக்கு பொது பட்ஜெட்டில் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018 #Railway

பிப்ரவரி 01, 2018 12:42

முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு

முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

பிப்ரவரி 01, 2018 12:37

நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

பிப்ரவரி 01, 2018 12:19

மத்திய பட்ஜெட்: 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். #Budget2018 #UnionBudget2018

பிப்ரவரி 01, 2018 11:55

விவசாயம், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: அருண் ஜெட்லி

விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்திருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டார். #Budget2018 #UnionBudget

பிப்ரவரி 01, 2018 11:33

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அருண் ஜெட்லி

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். #Budget2018 #UnionBudget

பிப்ரவரி 01, 2018 11:29

மத்திய பட்ஜெட்: பொதுமக்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளிக்கிறார் அருண் ஜெட்லி

மத்திய பொது பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று இரவு டுவிட்டர் மூலம் பதில் அளிக்க உள்ளார். #Budget2018 #UnionBudget

பிப்ரவரி 01, 2018 11:27

2