கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள்

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றுக்காக கோபப்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளோர் நம்மில் பலர். ஆகவே கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதை இங்கு பார்க்கலாம்.
தோல்வி இன்றி வரலாறா... வெற்றி பெற முயற்சிப்போம்...

தோல்வி அடைந்து விட்டோம் என்று காரணத்துக்காக தவறான முடிவுகளை எடுப்பது முட்டாள்தனம். தோல்வி இன்றி வரலாறா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முதல் தோல்வி அடைந்தாலும் அதனை மறுமுறை திருத்திக் கொண்டு வெற்றி பெற முயற்சிப்போம்.
புன்னகைப்போம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்வோம்

வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக கூடி அமர்ந்து பேசிச் சிரித்து மகிழ்வது நல்ல குடும்பத்திற்கான நாகரிக அடையாளம். அது மட்டுமின்றி குடும்பத்திற்குள் உள்ளோரோடு ஒரு நெருக்கத்தையும் அதிகரிக்கும்.
சுய தொழிலில் தன்னம்பிக்கை அவசியம்

பொதுவாக நமக்கு நன்கு தெரிந்த தொழிலை தேர்ந்தெடுப்பதுதான் நல்லது. எந்த தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சிறப்பான பயிற்சி பெற்று அதன்பிறகு தொழில் தொடங்கினால் சாதிக்கலாம்.
பெண்களே கிரெடிட் கார்டை பயன்படுத்துவதில் கவனம் தேவை...

கிரெடிட் கார்டு உங்களுக்கு கிடைத்தவுடன் அதனை பயன்படுத்த அவசரம் காட்டக்கூடாது. முதலில் அதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் போன்ற அனைத்தையும் தெளிவாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
வயதுக்கு ஏற்ற முதலீடு அவசியம்

நீங்கள் 30 வயதுக்குட்பட்டவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரித்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
பறிபோகும் வேலை வாய்ப்புகள்

புதிதாக படிப்பை முடித்து வருபவர்களைவிட முந்தைய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள், பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய மாற்றங்கள் பெரும் சவாலாக உள்ளன.
விபத்து காப்பீடு எடுக்கும் முன் கவனிக்க வேண்டியது என்ன?

தனிநபர் விபத்து காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். விபத்து காப்பீடு எடுப்பதற்கு முன்பாக கவனிக்க வேண்டியது என்ன? என்று பார்க்கலாம்.
சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்...

நிலத்தில் முதலீடு செய்வதுதான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையாத இந்த சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன.
வீட்டை வாடகைக்கு விடும் முன்பு...

20 ரூபாய் முத்திரைத் தாளிட்ட பத்திரத்தில் இரு தரப்பும் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுபோன்ற ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களின் பட்டியல் இது.
தாழ்வு மனப்பான்மை உங்கள் வாழ்வை தரைமட்டமாக்கி விடும்

இனியாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக திகழும். அவமானங்கள், காயங்கள் எல்லாம் மாறிப்போகும். எழுந்திருங்கள்!
பெண்களுக்கு லாபம் தரும் சிறு தொழில்கள்

மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களையும் ஓர் பார்வை பார்த்துவிட்டு, பின் தொழில்துறையில் குதிக்கலாம். வாங்க நண்பர்களே
எப்போதும் புதுபொலிவுடன் காட்சி தர வீட்டை பராமரிப்பது எப்படி?

கனவு இல்லத்தை எவ்வளவு சிரத்தை எடுத்து கட்டுகிறோமோ? அதே அளவு அதனை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வீடு எப்போதும் புதுபொலிவுடன் காட்சி தரும்.
ஒருவரின் வெற்றி வாய்ப்பை முடிவு செய்யும் நேர மேலாண்மை

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் 24 மணி நேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது.
நேர்காணல் வகைகளும், அணுகுமுறைகளும்..

வேலை இழந்தவர்களும், புதிதாக வேலை தேடுபவர்களும் வேலை தேடி நிறைய நேர்காணலுக்கு செல்வார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் வழியாக என்னென்ன வகையான நேர்காணல்கள் உள்ளன?, அதை எப்படி அணுகுவது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்.
காதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு?

காதலிக்கும்போது இணையை பார்த்துவிட மனது துடிக்கும். நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் உருவாகும். திருமணத்திற்கு பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது.
பெருகி வரும் பெண் கொடுமை

பெண்களின் பாதுகாப்புக்காக பலவித சட்டங்கள் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன.
பதற்றத்தை போக்கும் பாதை..

மனதை உலுக்கும் சம்பவங்களோ, எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசம்பாவிதமோ நடக்கும்போது கவலை, பதற்றம் உண்டாகும். ஒருசில வழிமுறைகளை கையாளுவதன் மூலம் பீதி, பதற்றத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.
மேட்ரிமோனியில் வரன் தேடுபவரா? அப்ப இந்த விஷயத்தில் ஜாக்கிரதையா இருங்க...

மேட்ரிமோனியில் வரன் தேடுவது என்பது தவறல்ல. நேரில் ஒருவரிடம் சொல்லி வரன் தேடும்போது எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருப்பீர்களோ… அதை விட இன்னும் சில விஷயங்களில் கவனம் தேவை. அவ்வளவுதான்.
புதிய வேலை... இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க...

இண்டர்வியூவை எதிர்கொண்டதால் வேலைக்கான ஆபர் லெட்டரும் வந்துவிட்டது. ஆனால், புதிய வேலை ஏற்று, பணியில் சேரும் முன் இந்த 5 விஷயங்களைச் கவனிக்க மறக்க வேண்டாம்.