iFLICKS தொடர்புக்கு: 8754422764

மாற வேண்டியது ஆண்களா? பெண்களா?

அடுத்த தலைமுறைக்காவது பெண் குழந்தைகளுக்கு பண்பாடு, கலாசாரத்தை கற்றுக்கொடுப்பது, அறிவுரைகள் வழங்குவதை நிறுத்திவிட்டு, ஆண் பிள்ளைகளுக்கும் அவற்றையெல்லாம் புகட்ட வேண்டும்.

பிப்ரவரி 05, 2018 10:47

வீடு-மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

சொத்துக்கள் வாங்கும் சமயத்தில் கூடுதலாக கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அவை பற்றி சட்ட வல்லுனர்கள் தரக்கூடிய தகவல்களை இங்கே காணலாம்.

பிப்ரவரி 03, 2018 11:34

மனைவியை ஏமாற்றும் கணவன் - காரணம் என்ன?

சந்தேகம், தவறான உறவு, கருத்து வேறுபாடு போன்ற பல காரணங்களுக்காக பிரிதல் ஏற்படுகிறது. இங்கு கணவன் மனைவியை ஏமாற்றுவதற்கான காரணங்களை பார்க்கலாம்.

பிப்ரவரி 02, 2018 14:21

பெண்களே மேலதிகாரியிடம் நன்மதிப்பை பெறுவது எப்படி?

வேலை உலகம் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. வேலையைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திறமைகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது.

பிப்ரவரி 01, 2018 13:56

காதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்?

காதல் ஒன்றும் மோசமானதல்ல. காதலர்கள் நடந்துகொள்ளும் முறையால்தான் மற்றவர்கள் காதலை மோசமானதாக கருதி எதிர்க்கிறார்கள்.

ஜனவரி 31, 2018 11:30

இதில் உங்கள் மாமியார் எந்த வகை

மன நிறைவான மண வாழ்வு, நல்ல மனமுள்ள மாமியார் அமைந்தால் மட்டுமே! திருமண வாழ்வில், திருப்பத்தை உண்டாக்கும் மாமியார்களின் குணநலன்களை பற்றி பார்க்கலாம்.

ஜனவரி 30, 2018 11:11

அந்தரங்கத்தை வெளியிடுவது ஆபத்து

வலிய போய் பேசி அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்துகொள்கிறவர்கள், அதனால் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

ஜனவரி 29, 2018 14:27

வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கான நிதி ஆலோசனைகள்

வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறைகளை சற்று எளிமையாக மாற்றியிருப்பது நடுத்தர மக்கள் வீட்டு கடன் பெறுவதை அதிகமாக்கியிருக்கிறது.

ஜனவரி 27, 2018 08:40

தம்பதியர் ஒரே இடத்தில் வேலை செய்வதால் வரும் பிரச்சனைகள்

எந்த ஒரு அலுவலகமாக இருந்தாலும் கணவனும், மனைவியும் ஒரே இடத்தில் வேலை செய்தால் ஒரு சில பிரச்சனைகள் கண்டிப்பாக எழும்.

ஜனவரி 26, 2018 12:01

கோபத்தை புதைப்போம்

வார்த்தைகளை சிந்திவிடக்கூடாது என்றே அனைவரும் நினைத்தாலும், நிலைதடுமாறும் போது உதடுகளையும் தாண்டி ஒலிச்சத்தம் வெற்றி பெற்று விடுகிறது.

ஜனவரி 25, 2018 08:23

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகளுக்கு உரிய உரிமைகளை வழங்குவதுடன் அவர்களை பேணிப் பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். #Nationalgirlchildday

ஜனவரி 24, 2018 10:41

பெண் கொடுமை சாபக்கேடு - விமோசனம் எப்போது?

‘பெண்ணுரிமை காப்போம்’ என்ற குரல் ஓங்கி ஒலித்தாலும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், அத்துமீறல்கள், அடக்குமுறைகள் அதிகரித்துவருவதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

ஜனவரி 24, 2018 08:36

திடீர் தாக்குதலில் இருந்து பெண்கள் தங்களை காத்து கொள்ள டிப்ஸ்

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்குமே இல்லை. திடீர் தாக்குதலில் இருந்து எப்படி பெண்கள் தம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

ஜனவரி 23, 2018 14:06

பெண்களுக்கு எதிரான பாலியல் பாதுகாப்பு

உத்தரபிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை காக்கும் ஆடை ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.

ஜனவரி 22, 2018 08:28

திருமணம் குறித்து சில யோசனைகள்

வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஜனவரி 20, 2018 13:42

வேலைக்கு போகும் பெண்கள் திருமணம் செய்ய மறுப்பதற்கு காரணம்

பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். 35 வயதிற்கு மேல் திருமணமாகாமல் இருப்பதால் வரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.

ஜனவரி 19, 2018 12:21

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய பாத்திரங்கள்

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், பெண்ணுடனான உறவு என்பது, ஓர் பெண்ணின் கருவறையில் தொடங்கி, மற்றொரு பெண்ணின் கருவறையில் முடிவடைகிறது.

ஜனவரி 18, 2018 11:46

பெண்களே குடும்ப பட்ஜெட் எகிற காரணங்கள்

நீங்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பட்டியலிடுங்கள். குடும்ப பட்ஜெட் போடும் போது எது தேவை, எது தேவையற்றது என பட்டியல் போட்டு செலவு செய்ய வேண்டும்.

ஜனவரி 17, 2018 13:55

பெண்கள் திருமணத்திற்கு பிறகும் நட்பை தொடர வழிகள்

பெண்கள் திருமணம், குடும்பம், பொறுப்புகள் போன்றவற்றுக்கு பிரதானமான இடம் தந்து விடுவதில், நட்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 16, 2018 14:23

கணவன் - மனைவி உறவில் போட்டி இருக்கக்கூடாது

கணவன் - மனைவி உறவு என்பது இந்த உலகத்திலேயே ரொம்ப அற்புதமான, உன்னதமான ஒரு உறவு! அதில் நீயா - நானா என்ற போட்டி இருக்கக் கூடாது.

ஜனவரி 15, 2018 14:15

கியாஸ் சிலிண்டர் விபத்துகளை தவிர்க்கும் முறைகள்

கியாஸ் அடுப்பு பயன்படுத்தும் போது அஜாக்கிரதையாக இருந்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று தெரிந்தும்கூட எல்லோருமே அலட்சியமாகத் தான் இருக்கிறார்கள்.

ஜனவரி 13, 2018 09:41

5

அதிகம் வாசிக்கப்பட்டவை