iFLICKS தொடர்புக்கு: 8754422764

தினமும் காலையில் கண் விழித்ததும் காபி, டீ சாப்பிடுவதைவிட ஸ்மார்ட்போனை எடுத்து ஸ்டேட்டஸ் அப்டேட்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்களா? அப்படியானால் அதைத் தவிருங்கள்.

மார்ச் 24, 2018 09:14

பெண் கவலைகளை மறப்போம்.. கண்ணீருக்கு விடைகொடுப்போம்..

வீடு, குழந்தைகள், வேலை என்று சூழ்நிலைக்கு ஏற்ப எல்லா பெண்களுமே தினந்தோறும் ஏதாவது ஒருவகையில் பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

மார்ச் 23, 2018 11:36

உறவுகளை சீர்குலைக்கும் செல்போன்

தினமும் செல்போன்களைவிட்டு விலகி, குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் ஆனந்தமாக பேசவும், குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

மார்ச் 22, 2018 08:28

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு குறிப்புகள்

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களின் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க, பெண்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்.

மார்ச் 21, 2018 11:40

கணவர் பற்றிய பெண்களின் எதிர்பார்ப்புகள்

பெண் தன் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய வாழ்க்கைத் துணை பற்றியும் அதிகம் கனவு காண்கிறாள். அது நிறைவேறாமல் போகும் போது உடைந்து போகிறாள்.

மார்ச் 20, 2018 10:43

பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?

2018-ம் ஆண்டு பிறந்தது முதல் அடுக்கடுக்காகப் பெண்கள் படும் துன்பங்களைக் காணும்போது, “பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?” என்னும் கேள்வியே மனத்தில் எழுகின்றது.

மார்ச் 19, 2018 10:21

வீட்டு வாடகை ஒப்பந்தத்தில் முக்கியமான அம்சங்கள்

வாடகை வீட்டில் குடியேறும் சமயங்களில் வீட்டு உரிமையாளர் - குடியிருப்பவர் ஆகியோர்களுக்கிடையில் வாடகை ஒப்பந்தத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி காணலாம்.

மார்ச் 17, 2018 08:09

மாமியார் மருமகள் சண்டை வருவதற்கான காரணங்கள்

திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். இந்த உறவில் சிக்கல்களும், சண்டைகளும் வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.

மார்ச் 16, 2018 14:11

போலி காதலில் ஏமாறும் பெண்கள்

காதல் என்றாலும், வீட்டுச் சண்டை என்றாலும், நாட்டில் நடக்கும் யுத்தம் என்றாலும், எதிலும் எங்கும் முதலில் பலியாவது பெண்களும் குழந்தைகளுமே!

மார்ச் 15, 2018 14:23

பெண்களே வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..

நம் வீடு சிறியதோ பெரியேதோ, வீட்டை சுத்தம் செய்து அழகாக வைப்பது நமது கடமை. பெண்கள் வீட்டை எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 14, 2018 12:01

மனைவியின் கோபத்தை சமாளிப்பது எப்படி?

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய மனைவியின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்டு கணவர் செயல்பட்டால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும.

மார்ச் 13, 2018 14:11

கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க வழிகள்

கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 12, 2018 14:49

வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்று சொல்லப்படுகிறது.

மார்ச் 10, 2018 08:16

தொலைக்காட்சி மீதான பெண்களின் மோகம்

தொலைக்காட்சி மீதான மோகம் பெண்களின் சோகத்தை சந்தோஷமாக மாற்றுகிறதா? அல்லது சந்தோஷங்களை களவாடிவிட்டதா? என்பது குறித்து பார்க்கலாம்.

மார்ச் 09, 2018 11:14

மங்கையர் போற்றும் மகளிர் தினம்

உலக பெண்கள் தினமான மார்ச்-8 என்பது நம்மால் கொண்டாடக் கூடியதாகவும், பெண்களை போற்றக் கூடிய நாளாகவும் இருக்கிறது.

மார்ச் 08, 2018 10:38

இன்று மகளிர் தினம்- பெண்மையை போற்றுவோம்

பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தாயாக, வழிபடும் தெய்வமாக, வழிகாட்டும் கருவியாக வலம் வரும் பெண்மையை போற்றுவோம். #WomensDay

மார்ச் 08, 2018 10:37

பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

ஆண்களுக்கு இவ்வுலகில் ஆயிரம் சவால்கள் இருந்தால், பெண்களுக்கு ஆயிரத்துடன் சேர்த்து இன்னொரு சவாலும் உண்டு. அது, ஆண்கள் என்கிற மிக முக்கியமான, பெரிய சவால்.

மார்ச் 07, 2018 11:44

பெண்கள் பிரச்சனைகளை மறந்து நிம்மதியடைய புதிய வழி

நடப்பதெல்லாம் நல்லதாக நடக்கும் என்ற தைரியத்தோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள். நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை நிம்மதியின் திறவுகோல்.

மார்ச் 06, 2018 08:38

சமூகத்தின் கண்கள் - பெண்களுக்குப் பாதுகாப்பா? பலவீனமா?

பெண்களே சுயமரியாதை இன்றி ஆணாதிக்கத்துக்கு உட்படும் போது அந்த மனப்பான்மை அனைத்து படிநிலைகளிலும் ஆழமாய் உறைந்து போகிறது என்பது தான் உண்மை.

மார்ச் 05, 2018 10:06

புதிய வீட்டில் குடியேறுபவர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்கள்

வீட்டை வேறு ஊர் அல்லது பகுதிக்கு மாற்றம் செய்யும் போது பெண்கள் எந்தெந்த விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

மார்ச் 03, 2018 09:40

5

அதிகம் வாசிக்கப்பட்டவை