iFLICKS தொடர்புக்கு: 8754422764

கணவன் - மனைவிக்கு இடையேயான அன்யோன்யம், அன்பு. ஆனால், இவை மெள்ள மெள்ள காலாவதியாகிவருவதுதான் மணமுறிவுச் சிக்கலுக்கான அடிப்படையாகும்.

ஏப்ரல் 19, 2018 14:17

பெண்களே வேலை மாற்றத்திற்கு தயாராகும்போது கவனிக்க வேண்டியவை...

நீங்களாக வேலை மாறத் தயாரானும், திடீர் சூழலால் வேலை பறிபோனாலும் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டு பணி மாற வேண்டும்.

ஏப்ரல் 18, 2018 08:30

புத்தகம் தூக்கும் மாணவிகளின் கையில் தற்காப்பு ஆயுதமும் தேவை

பள்ளி, கல்லூரி மாணவர்கள் எந்த பிரச்சினையையும் நேரடியாக எதிர்கொள்கிற தைரியத்தையும், அதற்கான பாதுகாப்பையும் கல்வி துறை வழங்க வேண்டும்.

ஏப்ரல் 17, 2018 08:25

நகர்ப்புறங்களில் வீடு வாங்க அவசியமான ஆவணங்கள்

சென்னை போன்ற பெரு நகரங்களில் இளைய தலைமுறையினர் வில்லா, அடுக்குமாடி வீடுகள், வீட்டுமனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை.

ஏப்ரல் 16, 2018 09:18

பெண்களே மாடி வீடு நல்லதா?

நகர்ப்புறங்களில் அபார்ட்மென்ட் எனப்படும் அடுக்குமாடி வீடுகள் பெருகி வரும் நிலையில், மேல்மாடியில் உள்ள வீட்டை வாங்குவது புத்திசாலித்தனமா? என்பது குறித்து பார்க்கலாம்.

ஏப்ரல் 13, 2018 08:27

உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

உங்களது மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பதற்கான காரணங்கள் விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 12, 2018 11:50

பத்திரப்பதிவுக்கு பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்

வீடு அல்லது மனை வாங்கிய பின்பு அதற்கான ஆவணங்களை சரி பார்த்து பத்திரப்பதிவை முடிப்பதோடு விஷயம் முடிந்து விடுவதில்லை. சட்ட ரீதியாக உள்ள ஆவணங்களில் சொத்து வரி குறிப்பேடுகளின் தகவல்களையும் சரிபார்க்க வேண்டும்.

ஏப்ரல் 11, 2018 08:20

எது மரியாதை? எது சுய மரியாதை?

சுய மரியாதை இழந்து, குனிந்து-கும்பிட்டுக் கிடப்பவர்கள் வாழ்வில் ஒருநாள் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்படும், சுயமரியாதை உணர்வுடன் நிமிர்ந்து நடந்தால், சமுதாயத்தில் மரியாதை நம்மை நாடி ஓடி வரும்.

ஏப்ரல் 10, 2018 08:50

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை சிதையலாமா?

திருமணம் ஆனவுடன் தனித்துச் செல்ல விரும்பும் இயல்பான மனப்போக்கு, கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வது, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றால் கூட்டுக்குடும்பங்கள் சிதைகின்றன.

ஏப்ரல் 09, 2018 08:22

பெண்களுக்கு தன்னம்பிக்கை அவசியம்

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு லட்சியமும், அதை அடைய தன்னம்பிக்கையும் அவசியம்.

ஏப்ரல் 07, 2018 07:21

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வலுவானது

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மிகவும் வலிவானவை. அதற்கான காரணங்களை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 06, 2018 13:38

கூச்சல்போட்டு எதையும் சாதிக்க முடியாதுங்க..

நாம் பேசும் விஷயம் நியாயமானதாக இருந்தாலும் கத்திப் பேசும்போது யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கத்துவது நமக்கொரு தவறான இமேஜைத் தந்துவிடும்.

ஏப்ரல் 05, 2018 08:25

தற்கால கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பவை

இந்தக் கால கணவர்கள், தங்கள் மனைவிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 04, 2018 14:14

அதிகம் சம்பாதிக்கும் மனைவி மீது கணவரின் குற்றச்சாட்டுகள்

பொதுவாக அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் மீது கணவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 03, 2018 14:35

மாமியாரிடம் மருமகள் கூறும் பொய்கள்

பெண்கள் தங்கள் மாமியாரிடம் அப்படி என்ன தான் பொய் சொல்கிறார்கள்? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஏப்ரல் 02, 2018 13:36

திருமண நாளை உற்சாகமாக கொண்டாட

திருமணநாள் என்பது ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கானது மட்டுமல்ல. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பைக் காட்டுவதற்கு கிடைக்கும் அருமையான வாய்ப்பு.

மார்ச் 31, 2018 11:59

குடும்பத்தில் சண்டை வர காரணம் யார்

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவை அமைதியான குடும்பம். குடும்பம் அமைதியாக இருக்கவும், அமைதியை இழக்கவும் பெரும்பாலும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள்.

மார்ச் 30, 2018 14:22

விபத்துகளை தடுக்க தேவை விழிப்புணர்வு

அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 29, 2018 09:37

மின்சாதனங்கள் பயன்பாட்டில் பாதுகாப்பான முறைகள்

மின்சாதனங்கள் பயன்பாட்டில் தனி வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மார்ச் 28, 2018 08:50

பெண்ணை ஆண் பார்க்கும் பார்வையின் நோக்கம்

ஒரு பெண்ணை ஆண் பார்க்கும் பார்வையை வைத்து அது ஆரோக்கியமான பார்வையா? பிரச்சினைக்குரிய பார்வையா? என்று கண்டறிந்துவிடலாம்.

மார்ச் 27, 2018 09:25

5