பத்து வயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள்

சிறுவயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் பற்றி புதிய ஆய்வுகள் பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றன.
தாம்பத்திய ஆசையில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

‘தாம்பத்திய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்களிடம் அதற்கு தகுந்த விதத்தில் தெளிவு ஏற்படாததால் ஆண்கள் இப்போதும் அந்த விஷயத்தில் பழமைவாதிகளாகவே இருக்கிறார்கள்’ என்று நவீன கால தாம்பத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முதல்முறையாக கர்ப்பம்... கணவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா?

முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கம் குறைய வீட்டு வைத்தியம்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும். இதற்கு சூப்பரான வீட்டு வைத்திய குறிப்புகளை பார்க்கலாம்.
செயற்கை மார்பக சிகிச்சை செய்தால் ஏற்படும் மோசமான விளைவுகள்

மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
பெண்களே இந்த விஷயங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பிடிக்காது

கருவில் உள்ள குழந்தைக்கு நம் உணர்வுகள் துல்லியமாகத் தெரிந்து விடுவதோடு நில்லாமல், அது மேற்கொண்டு அந்தக் குழந்தையையும் பாதிக்கவும் செய்கின்றன.
காம சூத்திரம் சொல்லும் முத்தம்

எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்.
ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்படும் பெண்களின் மூளை

ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் என்ன?

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன.
வலிப்பு நோயுள்ள பெண்களுக்கு சிறந்தது சுகப்பிரசவமா சிசேரியனா?

வலிப்பு நோயுள்ள பெண்கள்தான் கருத்தரித்த உடனேயே அருகில் இருக்கும் மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து தனது வலிப்பு மருந்துகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது நல்லது.
35 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைய இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்...

35 வயதிற்கு மேல் கர்ப்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சில நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம்.
வீட்டுக்கடனும்... வரிச்சலுகையும்...

வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன்தான் வாங்குகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பம் அடைந்தவுடன் உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படும்

பெண்கள் கருத்தரித்தவுடன் சில அரிய உடல் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்கவேண்டும் எனத் திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்

திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானது என்றாலும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள்.
35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்... தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது.
திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்

திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:
மாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்

மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.
நீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா?

அதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ்... தாய்ப்பால் கொடுக்கலாமா?

குழந்தைக்கு கொரோனா பாசிடிவ். ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா நெகட்டிவ். இந்த நிலையில் அந்தத் தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.
தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை.
இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள சரியாக காலம் எது தெரியுமா?

தம்பதியர்களே..அவசரப்படாதீர்கள்.. இரண்டாவது குழந்தைக்கு போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.