iFLICKS தொடர்புக்கு: 8754422764

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு வரும் ஆபத்துகள்

பெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு, புற்று நோய்கள் இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.

ஜனவரி 10, 2018 09:13

குறைப்பிரசவம் ஆன பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

குறைமாதத்தில் குறைப்பிரசவம் ஆன பெண்கள் மறுபடியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 09, 2018 10:31

குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்

குழந்தையானது 37-வது வாரத்திற்கு முன்பு பிறந்தால் குறைப்பிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப் பிறகு பிறந்தும் எடை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது.

ஜனவரி 08, 2018 09:34

மாதவிடாய் காலங்களில் பெண்கள் செய்யும் தவறுகள்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒருசில தவறுகளையும் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும் தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.

ஜனவரி 06, 2018 11:13

கர்ப்ப கால தாம்பத்தியம் பற்றி சில ஆலோசனை

கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனவரி 05, 2018 10:31

பெண்கள் பிரசவத்துக்கு பின் ஓய்வு எடுக்காவிட்டால் வரும் பிரச்சனைகள்

பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 04, 2018 12:02

பெண்களுக்கு வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்

பெண்களில் அனைத்து வயதினருக்கும் வயிற்று வலி இல்லாதவர்களைக் காண்பது அரிது. எந்த வகையான வயிற்று வலிக்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்று பார்க்கலாம்.

ஜனவரி 03, 2018 12:05

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க பொதுவான ஆலோசனைகள்

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

ஜனவரி 02, 2018 13:11

பெண்களின் புத்தாண்டு ஆரோக்கியத்திற்கு 10

புத்தாண்டில் இருந்து ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பத்து விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

ஜனவரி 01, 2018 09:34

பெண்களுக்கு வரும் ஸ்ட்ரெச் மார்க்கை தடுப்பது எளிது

பெண்கள் குழந்தை பிறந்த பிறகு, வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்க எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டிசம்பர் 30, 2017 11:49

மாதவிடாய் நின்றுபோகும் பருவத்தில் உள்ள பெண்களுக்கான தினசரி உணவுப் பட்டியல்...

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பழக்கத்தை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது அமைத்துக்கொள்வது மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்க வைக்கும்.

டிசம்பர் 29, 2017 10:07

பெண்கள் நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளாமையால் ஏற்படும் பாதிப்புகள்

வாழ்வில் எல்லாவற்றையும் குடும்பத்தினரின் நலனுக்காகத் தியாகம் செய்யும் பெண்கள் சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது இல்லை.

டிசம்பர் 28, 2017 09:02

கர்ப்ப காலத்தில் அவசியமான ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்

கர்ப்பிணிகள் விட்டமின் - பி9 நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அதனுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் அவசியம்.

டிசம்பர் 27, 2017 10:26

நாப்கினை நீண்ட நேரம் உபயோகிப்பதால் வரும் யூரினரி இன்பெக்‌ஷன்

இன்றைய இளம் பெண்கள் டைட்டாக பேண்ட் அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அலர்ஜி வர நிறைய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 26, 2017 09:17

கர்ப்பப்பை வாய் பரிசோதனை அவசியம்

கர்ப்பப்பையில் தொற்றுகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

டிசம்பர் 25, 2017 10:25

மாதவிடாய், வெள்ளைப்படுதலை சரிசெய்யும் நாட்டு மருந்து

பெண்களுக்கு பெரிய தொல்லையைத் தரக்கூடிய மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் உள்ளன.

டிசம்பர் 23, 2017 11:32

40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை

ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.

டிசம்பர் 22, 2017 11:00

மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க அட்வைஸ்

மாதவிடாய் காலத்தில் ஈரத்தன்மையினால் தொடைப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தோல் உரிந்து அரிப்பு, சொறி ஆகியவை ஏற்படலாம்.

டிசம்பர் 21, 2017 11:27

மாதவிடாய் உதிரப்போக்கின் நிறம் உணர்த்தும் ஆரோக்கியக் குறைபாடு

உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.

டிசம்பர் 20, 2017 11:26

மார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்துகொள்வது எப்படி?

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 19, 2017 09:18

மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி?

பெண்களுக்கு ஏன் மார்பக புற்றுநோய் வருகிறது, மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 18, 2017 11:10

5