iFLICKS தொடர்புக்கு: 8754422764

சரும பிரச்சனைகளை தீர்க்கும் ஆக்ஸிஜன் பேஷியல்

இளம் வயதில் வரும் சரும சுருக்கங்களை தவிர்க்கவும், பொலிவான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆக்ஸிஜன் பேஷியல் செய்து கொள்ளலாம்.

ஜனவரி 05, 2018 09:31

ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; அழகுக்கும் கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்க்குள் ஏராளமான அழகு ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன. தலைமுடியையும் சருமத்தையும் பொலிவாக மாற்றக்கூடிய சீக்ரெட் கடுகு எண்ணெய்க்குள் மறைந்து இருக்கிறது.

ஜனவரி 04, 2018 08:28

வழவழப்பான அழகான கால்களுக்கு டிப்ஸ்…

கால்களிள் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 03, 2018 10:51

முகப்பரு, கருவளையத்தை போக்கும் தக்காளி ஃபேஸ் பேக்

முகத்தை பொலிவாக்க, நம்மிடம் இருக்கும், அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படும் தக்காளியை வைத்து ஈஸியாக ஃபேஸ் பேக் செய்யலாம்.

ஜனவரி 02, 2018 14:05

குழந்தைகளின் எலும்புகளுக்கு வலுசேர்க்கும் மசாஜ்

பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தைகளின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலுசேர்க்கும்.

ஜனவரி 02, 2018 10:43

பெண்களுக்கு மவுசு நிறைந்த ‘பேஷன்’ உலகம்

பேஷன் உலகம் ஒவ்வொரு ஆண்டும் புதுமைகளை சந்தித்து வருகிறது. கூடவே அதில் புதுமையை புகுத்தும் பாணியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஜனவரி 01, 2018 08:58

கை மூட்டு, கால் மூட்டு கருமையை போக்கும் இயற்கை வழிகள்

சிலருக்கு கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகள் கருப்பாய் காணப்படும். இயற்கையான முறையை பின்பற்றி மூட்டுப் பகுதி கருமையை போக்கும் வழிமுறையை பார்க்கலாம்.

டிசம்பர் 30, 2017 13:07

சரும அழகை பாதுகாக்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர மேனி எழில் பெறுவதுடன் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். ஆவாரம் பூவின் சில அழகுக் குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

டிசம்பர் 29, 2017 08:52

பெண்களுக்கு ஹை ஹீல்ஸ் அழகா, ஆபத்தா?

பெண்கள் ஹை டெக் அழகியாய் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம்.

டிசம்பர் 28, 2017 10:44

சரும சுருக்கத்தை நீக்கும் ஸ்பூன் மசாஜ்

முகம் மிருதுவாகவும், பொலிவுடனும் காட்சியளிக்க ஸ்பூன்களை கொண்டும் மசாஜ் செய்யலாம். அவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து சரும சுருக்கத்தை நீக்கும்.

டிசம்பர் 27, 2017 08:41

பெண்களின் ஆடைக்கு ஒரு அழகு ‘முடிச்சு’

பெண்கள் தங்கள் ஆடைகளில் அழகிய டிசைன்கள் மட்டுன்றி குஞ்சலம், பாசிமணிகள் போன்ற வேலைப்பாடுகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

டிசம்பர் 26, 2017 10:43

நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்

முகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு, ஆனால் நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.

டிசம்பர் 25, 2017 11:25

பெண்களுக்கு பயனுள்ள மேக்கப் டிப்ஸ்

பெண்கள் மேக்கப் செய்யும் போது, கடைபிடிக்க வேண்டிய பொதுவான வழிமுறைகள் சில உள்ளன. அவை என்னென்று அறிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 23, 2017 09:29

இடுப்பு பகுதியில் உள்ள கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்

பெண்கள் மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் இடுப்பு பகுதியில் ஏற்படும் கருமையை இயற்கை வழிமுறைகளை பின்பற்றி எப்படி போக்குவது என்று பார்க்கலாம்.

டிசம்பர் 22, 2017 09:08

சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பயனுள்ள தகவல்கள்

சரும பிரச்சனைகளான முகப்பரு, வறட்சியான சருமம், கரும்புள்ளிகள், பொலிவிழந்த முகம், சரும சுருக்கம் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க சில அழகு குறிப்புக்களை பார்க்கலாம்.

டிசம்பர் 21, 2017 12:06

மேக் அப் பொருட்களை அதிக நாட்கள் பயன்படுத்துவது ஆபத்தா?

வாங்கி பல நாள் ஆன, மிகவும் உலர்ந்துபோய், ரசாயன நாற்றம் சற்று அதிகமாக இருக்கும் அல்லது நிறம் மாறிய அழகுசாதனப் பொருட்களைத் தூக்கி எறிவது நல்லது.

டிசம்பர் 20, 2017 12:08

நரைமுடி வருவதற்கான காரணமும் - உணவு முறையும்

முதுமையின் காரணமாகப் பொதுவாக, 40 வயதிற்கு மேல் நரை முடி தோன்றும். ஆனால், இன்றையச் சூழலில் இளம் வயதிலேயே பலருக்கும் நரை முடிகள் எட்டிப் பார்க்கின்றன.

டிசம்பர் 19, 2017 10:11

உதடுகள் மென்மையாக்கும் தேங்காய் எண்ணெய்

குளிர்காலத்தில் எண்ணெய் வகைகளை பயன்படுத்தி உதடுகளுக்கே இயல்பான மென்மை தன்மையையும் ஈரப்பதத்தையும், தக்க வைத்துக்கொள்ளலாம்.

டிசம்பர் 18, 2017 09:49

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க வீட்டு வைத்தியம்

பெண்களுக்கு முகத்தில் வரும் ரோமங்களை போக்க வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.

டிசம்பர் 16, 2017 11:22

உங்கள் கண்களை அழகாக காட்ட வேண்டுமா?

கண்களை ஸ்பெஷலாக்க, வீட்டிலேயே இயற்கை முறையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று இன்று விரிவாக பார்க்கலாம்.

டிசம்பர் 15, 2017 11:09

குளிர் காலத்தில் ‘லிப் - பாம்’ தேர்வில் கவனம் தேவை!

குளிரை காலத்தில் பெண்கள் உதட்டை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது என்பது குறித்து இன்று அறிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 14, 2017 13:28

5