சூப்பரான ஸ்நாக்ஸ் மீல் மேக்கர் கட்லெட்

சாதத்திற்கு சைடிஷ்ஷாகவும், ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிட சுவையாக இருக்கும் இந்த மீல் மேக்கர் கட்லெட். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் 65

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் 65 அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முருங்கைக்காய் மட்டன் மசாலா

விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான ஸ்நாக்ஸ் பொன்னாங்கண்ணி கீரை சமோசா

கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரை வைத்து சமோசா செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஹைதராபாத் கத்தரிக்காய் கறி

சூடான சாதத்துடன் சாப்பிட ஹைதராபாத் கத்தரிக்காய் கறி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நத்தை கிரேவி செய்வது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். இன்று தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையான நத்தை கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அருமையான மட்டன் தால்சா செய்வது

காய்கறிகள், மட்டன் சேர்த்து செய்யும் இந்த மட்டன் தால்சா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கிராமத்து ஸ்டைல் விரால் மீன் குழம்பு

தோசை, இட்லி, சாதம், பழைய சாதத்திற்கு தொட்டுகொள்ள இந்த விரால் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முப்பருப்புப் பாயாசம்

மூன்று வகையான பருப்புகளை வைத்து செய்யும் பாயாசம் மிகவும் அருமையாக இருக்கும். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மில்க் பவுடர் தேங்காய் லட்டு

குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பால் பவுடர், தேங்காய் சேர்த்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான மஷ்ரூம் முறுக்கு

காளானில் தொக்கு, கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான் வைத்து சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பேரீச்சம்பழ பாயாசம்

குழந்தைகளுக்கு பேரீச்சம் பழம் மிகவும் உகந்தது. இன்று பேரீச்சம் பழத்தை வைத்து சத்தான சுவையான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குஜராத் ஸ்பெஷல் மோஹன்தால்

ராஜஸ்தான், குஜராத்தில் மோஹன்தால் ஸ்வீட் மிகவும் பிரபலம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நாட்டுச் சர்க்கரை அவல் பர்ஃபி

அவலில் பர்ஃபி செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மொறு மொறுப்பான சிகப்பு அவல் பக்கோடா

அவல் வைத்து உப்புமா, பாயாசம், புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான ஸ்நாக்ஸ் முப்பருப்பு வடை

மாலை நேரத்தில் சூடாக சாப்பிட மூன்று வகையான பருப்புகளை வைத்து எப்படி வடை செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
சத்தான ஸ்நாக்ஸ் வேப்பம் பூ வடை

வேப்பம் பூவில் துவையல், சட்னி, சாதம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வேப்பம் பூவில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தித்திப்பான ரவை பாயாசம்

ரவையில் சூப்பரான பாயாசம் (ஃபிர்னீயை) செய்யலாம். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான இறால் முட்டை சாதம்

குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான இறால் முட்டை சாதத்தை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
வித்தியாசமான சுவையில் புதினா ஆம்லெட்

முட்டை ஆம்லெட் செய்யும் போது அதனுடன் புதினா சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கத்தரிக்காய் பெப்பர் பிரை

சம்பார் சாதம், தயிர் சாதம், சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கத்தரிக்காய் பெப்பர் பிரை. இன்று இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.