மூட்டுநோய், மூலநோயை குணமாக்கும் முடக்கத்தான் கீரை ரசம்

முடக்கத்தான் கீரையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான அரிசி உப்புமா

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த அரிசி உப்புமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த குதிரைவாலி தக்காளி தோசை

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இன்று குதிரைவாலி, தக்காளி சேர்தது தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க விருப்பமா? அப்ப வெள்ளை பூசணிக்காய் சூப் குடிங்க...

பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது.
பல்வேறு உடல் பிரச்சனைகளை தீர்க்கும் நெல்லிக்காய் துளசி துவையல்

துளசியை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வராது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
ஆரோக்கியம் தரும் பிரண்டை குழம்பு

பிரண்டை சாப்பிட்டால் எலும்புக்கு வலுகிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, இன்று நாம் ஆரோக்கியம் தரும் பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட் பால்

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
சத்து நிறைந்த அகத்திக்கீரை பொரியல்

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு இட்லி

உடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
அதிக சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்

பச்சைப்பயறு உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சரும புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது. இரும்புச்சத்து நிறைந்தது.
ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு

உப்பு, காரம், வாசனை இந்த மூன்றுக்காகவும், பல்வேறு வகையான பொருட்களை இயற்கை உணவுகளுடன் சேர்ப்பதால், உணவுகளில் இருக்கும் சக்தி போகின்றன.
சத்துகள் நிறைந்த அவல் வகைகள்...

அவல்களில் சிறிய அவல், மெல்லிய அவல், கெட்டி அவல், சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல்வேறு வகைகள் உள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துகள் குறித்து பார்ப்போம்...
நவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்

வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வேர்கடலை சேர்த்து நவராத்திரி நைவேத்தியம் சத்தான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்

நவராத்திரி பலகாரமாக இன்று வெள்ளை பட்டாணியில் மசாலா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று சுண்டலை செய்வது மிகவும் எளிமையானது.
நவராத்திரி பிரசாதம்: பச்சை பட்டாணி சுண்டல்

நவராத்திரி பிரசாதமாக சத்தான சுண்டல் வகைகளை செய்து கொடுத்து அசத்தலாம். இன்று பச்சை பட்டாணி சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

நீங்கள் உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெற வேண்டும் என்று விரும்பினால், ஒரு சக்திவாய்ந்த எடை குறைப்பு பானத்தை இதோ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அதுதான் சூடான, சக்திமிகுந்த பூண்டு இஞ்சி தேநீர்.
குழந்தைகளுக்கு சத்தான காய்கறி பருப்பு கிச்சடி

குழந்தைக்கு சமச்சீரான சத்துக்கள் நிறைந்த கிச்சடி செய்து தரவேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் காய்கறி பருப்பு கிச்சடி செய்து கொடுக்கலாம்.
10 நிமிடத்தில் செய்யலாம் சேமியா புட்டு

சேமியா புட்டு செய்வது மிகவும் எளிது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். சத்தானதும் கூட. இன்று இந்த புட்டு செய்முறையை பார்க்கலாம்.
பெண்களின் விருப்பத்திற்கேற்ப வித விதமாக வந்திருக்கும் வெள்ளி நகைகள்

நகைகள் என்றால் அவை தங்கத்தினால் செய்ததாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? வெள்ளி நகைகளிலும் எத்தனையோ டிசைன்கள், வடிவங்கள் என்று அற்புதமான நகைகள் வந்து விட்டன.
உடலுக்கு வலுசேர்க்கும் அவல் தோசை

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் அவலுக்கு முக்கிய பங்கு உண்டு. இன்று நாம் உடலுக்கு வலுசேர்க்கும் சுவையான அவல் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் திரிகடுகம் காபி

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. காபி, டீக்குப் பதிலாக திரிகடுகம் காபியை குடித்துவருவது மிகவும் நல்லது.