என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
முட்டை கோஸ் - தக்காளி சாலட்
Byமாலை மலர்25 Nov 2017 4:57 AM GMT (Updated: 25 Nov 2017 4:57 AM GMT)
தக்காளி, முட்டை கோஸில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இவற்றை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை கோஸ் - 1 கப்
குடை மிளகாய் - அரை கப்
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டை கோஸ், குடை மிளகாயை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய முட்டை கோஸ், குடை மிளகாய், தக்காளியை போட்டு அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, [பாட்டி மசாலா] மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான முட்டை கோஸ் - தக்காளி சாலட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story
×