பல் சொத்தையை தடுக்க வழி

6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தை பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.
இனி வரும் நாட்களில் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்..

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்காமல் இருப்பதால் இப்போது பின்பற்றி வரும் வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது நல்லது. ஊரடங்குக்கு பிறகு செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
உடலுக்குள் உணவு நகர்வது எப்படி?

நாம் விழுங்கிய உணவு அலையின் வேகத்தில் பயணிப்பதாலும் அல்லது அலையைவிட வேகமாகப் பயணிப்பதாலும், அந்த தசைச்சுருக்க அலை இரைப்பையை சென்றடைந்து விடுகிறது.
மாம்பழம்: ருசிகரமான ‘பத்து’

மாம்பழங்கள் சியானவை என்பது எல்லோருக்கும் தெரியும். மாம்பழங்களை பற்றிய ருசிகரமான தகவல்களும் ஏராளமாக இருக்கின்றன. அவைகளில் முதன்மையான பத்து விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
ரத்தக்கொதிப்பு, அல்சரை குணமாக்கும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மிக அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிக முக்கியம். அல்சர் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சரின் தாக்கம் குறைக்கப்பட்டு வயிற்றில் ஏற்படும் எரிச்சல் குறையும்.
கண்புரையும், அதற்கான தீர்வு முறைகளும்...

சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கண்புரையை அகற்ற முடியும்.
உடலுக்குள் ஒரு டாக்டர்

நமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார்.
புற்றுநோய் பற்றிய விரிவான தகவல்கள்

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.
கம்ப்யூட்டர் ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும் முறை

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும்போது 5 அல்லது 6 முறைதான் கண் சிமிட்ட முடிகிறது. இதனால்தான் கண் தொடர்பான நோய்கள் வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இதய பாதிப்பினால் உயிரிழப்பை தடுப்பது எப்படி?

பொதுமக்கள், இதுபோல் நெஞ்சுவலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்போது, உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். அறிகுறிகள் தென்பட்டத்திலிருந்தே வீணாக்கப்படும் ஒவ்வொரு நொடியும் உயிரிழப்பை நோக்கி ஒவ்வொரு படிக்கல்லாக கருதப்படுகிறது.
கொரோனா நோய் தொற்றினால் ஏற்படும் இதய பாதிப்புகள்

கோவிட்-19 மற்றும் இதயம் தொடர்பான நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன? என்பது குறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பிவின் வில்சன் கூறியதாவது
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய ஆப்பிளில் எத்தகைய நன்மைகள் இருக்கிறது என பார்ப்போம்.
வெளியே செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்...

வெளி இடங்களுக்கு அன்றாடம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நாம் வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பு வழிமுறைகளை கவனமாக பின்பற்றி சென்று வந்தோமானால் நோயைக் கண்டு பயப்பட தேவையில்லை.
நீரிழிவு நோயும், பாதங்களும்...

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியில் முதலிடத்தில் முருங்கை

கொரோனா வைரஸ் நோய் என்ற கொடிய வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இயற்கை உணவுகளை உண்பது அத்தியாவசியமாகிறது. அப்படி பரிந்துரை செய்துள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை.
தாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க...

கணவன் மனைவி படுக்கையில் உறவை தொடங்கும் முன்பு ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்யவேண்டுமோ அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை நாம் கட்டாயம் செய்யக்கூடாது.
புறக்கணிக்க கூடாத மாரடைப்பு அறிகுறிகள்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள அபெக்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரவிசங்கர், மாரடைப்பின் அறிகுறிகள் குறித்து கூறியதாவது:-
எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்

எலும்புப்புரை எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்க முடியும்.
எப்போதெல்லாம் கை கழுவலாம்?

கொரோனாவுக்காக அல்ல கைகழுவும் பழக்கம் இயல்பாகவே உடல் நலத்துக்கு நலம் பயக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் கை கழுவும் பழக்கத்தை கைவிடக்கூடாது என்பதை உணரும் தருணம் இது.
வைட்டமின், இரும்புச்சத்துக்கள் நிறைந்த சீத்தாப்பழம்

வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
தேனில் இப்படியா...?

வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் தேன் சிலவற்றில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கலந்திருப்பதாகவும், இப்படி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது, உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.