search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்
    X

    27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்

    27 நட்சத்திரக்காரர்களில் எந்த நட்சத்திரக்காரருக்கு எந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணநலன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    அசுவனி - தனவந்தன், நீதிமான்,
    பரணி - கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி,
    கிருத்திகை - கல்விமான், அசடு,
    ரோகிணி -  புலமைமிக்கவன், செல்வந்தன்
    மிருகசீரிஷம் - சத்தியவான், தனவான்,

    திருவாதிரை - வசியன், சுயநலவாதி,
    புனர்பூசம், பேராசைக்காரன், நன்றியுடையவன்,
    பூசம் - பக்திமான், சுகவாசி,
    ஆயில்யம் - முன்கோபி, ஸ்திரீதுவேசி,
    மகம் - பலவான், ஸ்திரீதுவேசியன்,



    பூரம் - நீதிமான், ஆஸ்திகன்,
    உத்திரம் - யோகவான், சுகபோகி,
    அஸ்தம் - ஆஸ்திகன், அறிஞன்,
    சித்திரை - காரியவாதி, ஏழை,
    சுவாதி - பக்திமான், கலகக்காரன்,

    விசாகம் - கல்விமான், சாமர்த்தியன்,
    பூராடம் - செல்வந்தன், உபகார்,
    உத்திராடம் - திறமைசாலி, பலவான்,
    திருவோணம் - பொதுநலவாதி, தருமவான்,
    அவிட்டம் - கம்பீரமானவன், அவசரக்காரன்,

    சதயம் - நல்லவன், பிடிவாதக்காரன்,
    பூரட்டாதி - கலைஞன், கீர்த்தியுடையவன்,
    உத்திரட்டாதி - செல்வந்தன், திறமைசாலி,
    ரேவதி - இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி

    (அவரவர் ஜாதகப்படி சரியான பலன்கள் அமையும்)
    Next Story
    ×