search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உங்கள் ராசிப்படி குலதெய்வம்...
    X

    உங்கள் ராசிப்படி குலதெய்வம்...

    ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும்.
    ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.

    ராசி    - குலதெய்வம்
    மேஷம்     - மதுரைவீரன்
    ரிஷபம்    - ஐயனார்
    மிதுனம் - காளியம்மன்
    கடகம் - கருப்பன்னசாமி
    சிம்மம் - வீரபத்திரன்
    கன்னி - அங்காளம்மன்
    துலாம் - முனீஸ்வரன்
    விருச்சிகம் - பெரியாச்சி
    தனுசு - மதுரைவீரன்
    மகரம் - ஐயனார்
    கும்பம் -  காளியம்மன
    மீனம் - மதுரைவீரன்

    Next Story
    ×