search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரவணபவ அட்சரத்தையின் பொருள்
    X

    சரவணபவ அட்சரத்தையின் பொருள்

    சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவர் முருகப்பெருமான் ஆவார். சரவணபவன் என்பதன் பொருள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவர் முருகப்பெருமான் ஆவார். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்பதே பொருளாகும். இதில்

    ச என்பது மங்களம் என்ற பொருளையும்,
    ர என்பது ஒளிக்கொடை என்ற பொருளையும்,
    வ என்பது சாத்வீகம் என்ற பொருளையும்,
    ண என்பது போர் என்ற பொருளையும்,
    பவன் என்பது உதித்தவன் என்ற பொருளையும் குறிக்கிறது.

    இதன் மூலம் முருகப்பெருமான் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் ஆகிய சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்பதை புராணங்கள் எடுத்துரைக்கிறது.
    Next Story
    ×