search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முதன்மை தெய்வமான விநாயகரின் திருவுருவங்கள்
    X

    முதன்மை தெய்வமான விநாயகரின் திருவுருவங்கள்

    தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரின் திருவுருவங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.சிறப்பு வாய்ந்த விநாயகரை தொழுவதற்காக, நிறைய சுலோகங்கள் இருக்கின்றன.

    1. பாலகணபதி
    2. தருண கணபதி
    3. பக்த கணபதி
    4. வீர கணபதி
    5. சக்தி கணபதி
    6. துவஜ கணபதி
    7. சித்தி கணபதி
    8. உச்சிஷ்ட கணபதி
    9. விக்கினராஜ கணபதி
    10. ஷிப்ர கணபதி
    11. ஹேரம்ப கணபதி
    12. லட்சுமி கணபதி
    13. நிருத்த கணபதி
    14. ஊர்த்துவ கணபதி
    15. ஏகாட்சர கணபதி
    16. வர கணபதி
    17. திரியட்சர கணபதி
    18. ஷிப்ரப்பிரசாத கணபதி
    19. ஹரித்திரா கணபதி
    20. ஏகதந்த கணபதி
    21. சிருஷ்டி கணபதி
    22. உத்தண்ட கணபதி
    23. ரிணமொச்சக கணபதி
    24. துண்டி கணபதி
    25. துவிமுக கணபதி
    26. திரிமுக கணபதி
    27. சிம்ம கணபதி
    28. துர்க்கா கணபதி
    29. யோக கணபதி
    30. சங்கடஹர கணபதி
    Next Story
    ×