மகா சிவராத்திரி: நாளை சிவ வழிபாடு செய்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்...

மகாசிவராத்திரி தினமான நாளை நாம் சிவனுக்கு செய்யும் பூஜை, அபிஷேக, ஆராதனையின் போது நாம் சொல்ல வேண்டிய சிவனுக்குரிய மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
எதையும் சாதிக்கும் வல்லமை தரும் வராஹி மந்திரம்

தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் விரதம் இருந்து இந்த மந்திரத் சொல்லி வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரத்தை அள்ளித் தருவாள் வாராஹி.
பைரவரை போற்றும் தேவாரம் பாடல்

திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு அந்த பாசுரங்களில் இருந்தும், கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
திருவானைக்காவல் அன்னை அகிலாண்டேவரி பாடல்

கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள். அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்.
வெற்றி தரும் அனுமன் ஸ்லோகம்

அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.
உங்கள் விருப்பங்கள் நிறைவேற இந்த மந்திரத்தை திங்கட்கிழமைகளில் சொல்லலாம்....

திங்கட்கிழமைகளில் சந்திரனுக்குரிய இந்த மந்திரத்தை ஒவ்வொரு வாரமும் மறக்காமல் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.
சனிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு குளிர, குளிர அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
விஜயா நித்யா தேவி காயத்ரி மந்திரம்

ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இந்தத் தாய் விளங்குகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வழக்குகளில் வெற்றி காணலாம்.
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்க துணைபுரியும் நீலபதாகா காயத்ரி மந்திரம்

தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் பேராற்றல் பெற்றவள். இந்த தேவியை வழிபட்டால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
நிம்மதியான வாழ்வருளும் 5 நித்ய தேவிகளின் மந்திரங்கள்

குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
வீண் தகராறுகள் வராமல் காக்கும் நித்யக்லின்னா காயத்ரி மந்திரம்

சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல், முக்கண்கள், திருமுடியில் பிறை சந்திரன் கொண்டு அருளும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு.
நோய் தீர்க்கும் ஸ்ரீ வஹ்னி வாஸினி மந்திரம்

வஹ்னி வாஸினிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நோய் தீரும். பூரண உடல் நலத்துடன், உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.
காரியத்தடைகள் நீங்க சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள், சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்
தோஷங்கள் அகல சொல்ல வேண்டிய சர்வாத்மிகா தேவி மந்திரம்

இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.
ஜாதக தோஷங்களை தீர்க்கும் கருடாழ்வார் மந்திரம்

இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்து, அதற்கான பலனை நீங்கள் பெற்று விட்டால், உங்களின் மனபயம் நீங்கும். விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும்.
பீஷ்மாஷ்டமி அன்று குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பீஷ்மாஷ்டமி அன்று குளிக்கும்போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
திருப்பதி மலையேற்ற சுலோகம்

திருப்பதி ஏழுமலையானை கீழ் திருப்பதியில் இருந்து நடந்து மலையேறிச் சென்று தரிசிப்பவர்கள் செல்லும்போது சொல்ல வேண்டிய சுலோகம் ஒன்று உள்ளது. அதை இங்கே பார்க்கலாம்.
எழுத்தாற்றல், பேச்சாற்றலை மேம்படுத்தும் சரஸ்வதி ஸ்தோத்திரம்

மனிதர்களுக்கு கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சியை தருபவள் கல்வி கடவுளான சரஸ்வதி தேவி. அவளை போற்றும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதால் கல்வி கலைகளில் சிறக்கலாம்.
காரியத்தடைகளை தவிடு பொடியாக்கும் கணபதியின் 108 போற்றி

நீங்கள் தொடங்கிய காரியங்களில் ஏற்படும் இழுபறி பிரச்னைகள் தீர, தினமும் அந்த காரியத்தை தொடங்கும் முன் கணபதியின் 108 போற்றி துதிகளை பாடி தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது திண்ணம்.