E-Edition தொடர்புக்கு: 8754422764

சீரடி சாய்பாபா 108 போற்றி

சீரடி சாய்பாபா 108 போற்றி

சகலமும் அருளும் சீரடி சாய்பாபா 108 போற்றியை தினமும் சொல்லுங்கள். உங்கள் துன்பங்கள் பறந்தோடும். கவலைகள் மறையும். செல்வம் பெருகும்.

பதிவு: ஏப்ரல் 01, 2022 11:04 IST

திருமண தடை நீங்க சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

திருமண தடை நீங்க சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

திருமணம் நடக்காமல் தடைப்பட்டு கொண்டிருப்பவர்கள் சந்தோஷி மாதாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் திருமண தடை நீங்கும்.

பதிவு: மார்ச் 31, 2022 11:40 IST

மன நிம்மதியோடு வாழ தினமும் சொல்ல வேண்டிய சிவபெருமான் மந்திரம்

மன நிம்மதியோடு வாழ தினமும் சொல்ல வேண்டிய சிவபெருமான் மந்திரம்

உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை பெற விரும்புவோர் தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகம் அதை கூறலாம்.

பதிவு: மார்ச் 30, 2022 13:16 IST

எதிரிகளால் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபட அற்புதமான மந்திரம்

எதிரிகளால் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபட அற்புதமான மந்திரம்

சக்தி வாய்ந்த இந்த தேவார பதிகங்களை துதிப்பவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படுகின்ற இன்னல்கள் விரைவில் நீங்குவதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.

பதிவு: மார்ச் 29, 2022 10:10 IST

குலதெய்வம் எது என்பதை அறிந்து கொள்ள உதவும் மந்திரம்

குலதெய்வம் எது என்பதை அறிந்து கொள்ள உதவும் மந்திரம்

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம்முடைய குலதெய்வ தரிசனம் நம்முடைய கனவில் கிடைக்கும். அல்லது குலதெய்வம் பற்றிய விவரம் யார் மூலமாகவோ அறிய வரும்.

பதிவு: மார்ச் 28, 2022 10:59 IST

தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம்

தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம்

தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.

பதிவு: மார்ச் 27, 2022 11:17 IST

கெடுதல்களை குறைக்கும் சனீஸ்வர ஸ்லோகம்

கெடுதல்களை குறைக்கும் சனீஸ்வர ஸ்லோகம்

தினமும் காகத்துக்கு உணவிட்டாலும் சனிக்கிழமையன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனீஸ்வரரை வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும்.

பதிவு: மார்ச் 26, 2022 13:26 IST

நம் வேண்டுதல்களை நிறைவேற்றும் சாய் பாபா மகா மந்திரம்

நம் வேண்டுதல்களை நிறைவேற்றும் சாய் பாபா மகா மந்திரம்

நாம் ஒரு வேண்டுதலை சாய்பாபாவிடம் வைத்து கீழே உள்ள சாய்பாபா மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர அந்த வேண்டுதல் நிறைவேறும்.

பதிவு: மார்ச் 24, 2022 11:04 IST

அரைக்காசு அம்மன் 108 போற்றி

அரைக்காசு அம்மன் 108 போற்றி

ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அரைக்காசு அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றி, பூஜை செய்து வருவதன் மூலம் இழந்த செல்வத்தை அடையலாம்.

பதிவு: மார்ச் 23, 2022 13:47 IST

குமரகுருபரர் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல்

குமரகுருபரர் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல்

சைவ சித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூல், முருகப் பெருமானின் தோற்றத்தை வருணித்து, அவரிடமிருந்து கல்வி, ஒழுக்கம் முதலியவற்றை அருளவும், துன்பங்கள் அனைத்தையும் போக்கவும் வேண்டுகிறது.

பதிவு: மார்ச் 22, 2022 11:31 IST

சங்கடஹர சதுர்த்தியான இன்று சொல்ல வேண்டிய கணபதி துதி

சங்கடஹர சதுர்த்தியான இன்று சொல்ல வேண்டிய கணபதி துதி

விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

பதிவு: மார்ச் 21, 2022 12:08 IST

விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீள உதவும் மந்திரம்

விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீள உதவும் மந்திரம்

பேருண்டா நித்யா தேவிக்குரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி பயபக்தியுடன் வழிபாடு செய்து வந்தால், விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீளலாம்.

பதிவு: மார்ச் 19, 2022 11:19 IST

தினமும் சொல்ல வேண்டிய ஸ்ரீ சண்முக கவசம்

தினமும் சொல்ல வேண்டிய ஸ்ரீ சண்முக கவசம்

ஷண்முக கவசத்தை நாள்தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு.

பதிவு: மார்ச் 18, 2022 10:05 IST

48 நாட்கள் நரசிம்ம பிரபத்தி படித்தால் கைமேல் பலன்

48 நாட்கள் நரசிம்ம பிரபத்தி படித்தால் கைமேல் பலன்

கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும்.

பதிவு: மார்ச் 17, 2022 07:01 IST

வாரம் ஒரு திருமந்திரம்

வாரம் ஒரு திருமந்திரம்

மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பதிவு: மார்ச் 15, 2022 09:07 IST

வாரம் ஒரு திருமந்திரம்

வாரம் ஒரு திருமந்திரம்

மூவாயிரம் பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம்.

பதிவு: மார்ச் 08, 2022 09:27 IST

ஸர்வ மங்களா தேவி காயத்ரி மந்திரம்

ஸர்வ மங்களா தேவி காயத்ரி மந்திரம்

ஸர்வ மங்களா தேவியை வணங்கி வந்தால், பயணங்களில் பாதுகாப்பு உறுதியாகும். அனைத்து வித மங்களங்களும் வந்துசேரும். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனைத்து அன்பரையும் காக்கின்றது.

பதிவு: மார்ச் 05, 2022 11:36 IST

பஞ்சபூதங்களையும் வழிபட்ட பலன் தரும் ஆஞ்சநேயர் துதி...

பஞ்சபூதங்களையும் வழிபட்ட பலன் தரும் ஆஞ்சநேயர் துதி...

ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம். அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!

பதிவு: மார்ச் 04, 2022 13:32 IST

ராஜயோகம் தரும் ஸ்ரீமன் நாராயணனின் 24 நாமங்கள்

ராஜயோகம் தரும் ஸ்ரீமன் நாராயணனின் 24 நாமங்கள்

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் 24 திருநாமங்களையும் காலையில் நீராடிய உடனும், மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகும் சொல்லி வரலாம்.

பதிவு: மார்ச் 03, 2022 06:53 IST

சீரடி சாய்பாபா காயத்ரி மந்திரம்

சீரடி சாய்பாபா காயத்ரி மந்திரம்

சீரடி சாய்பாபாவின் காயத்ரி மந்திரத்தை சமீப காலமாக நிறைய பேர் இடைவிடாமல் உச்சரிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர். இதோ அந்த காயத்ரி மந்திரம்....

பதிவு: மார்ச் 02, 2022 12:18 IST

மகா சிவராத்திரியான இன்று உச்சரிக்க வேண்டிய அற்புத திருமந்திரம் பாடல்கள்

மகா சிவராத்திரியான இன்று உச்சரிக்க வேண்டிய அற்புத திருமந்திரம் பாடல்கள்

மகா சிவராத்திரி தினத்தன்று உச்சரிக்க வேண்டிய மிக அற்புத பாடல்களில் ஒன்று திருவாசகப் பாடல்கள். சிவன் மீதான பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுதிய பாடல் தான் திருவாசகப் பாடல்கள்.

பதிவு: மார்ச் 01, 2022 07:02 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store