மனக்கஷ்டம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

மன கவலையோடு சோர்வோடு முகத்தில் சிரிப்பு இல்லாமல் இருக்கும் போது இந்த மந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சுகப்பிரசவம் நடக்க கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த ஸ்லோகத்தை திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவரை நினைத்து தினமும் மூன்று முறை சொல்லி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும்.
சீரடி சாய்பாபாவின் மகத்தான மூல மந்திரம்

யார் ஒருவர் இந்த மூல மந்திரத்தை தினமும் 108 தடவை மனதுக்குள் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு பாபாவின் அருள் கடாட்சம் நிரம்பக் கிடைக்கும்.
நிம்மதியைத் தரும் சித்ரா தேவி காயத்ரி மந்திரம்

தனிப்பெரும் பரம்பொருளான நித்யா தேவியை வழிபாடு செய்தால், பெரும் செல்வம் வந்துசேரும். திடீர் அதிர்ஷ்டமும் வாய்க்கும். அவளுக்குரிய காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
பிரச்சனைகளை தீர்க்கும் வராஹி அம்மன் மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் 54 முறை 8 வாரம் செய்து வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நல்வாழ்வு தரும் சிவநாம ஸ்லோகம்

பேரருள் உடைமை, அளவில்லாத ஆற்றல் உடைமை என்ற மங்கள குணங்கள் ஆறும் தன்பால் உள்ளவர் என்பதனைச் "சிவ" எனும் திருப்பெயர் விளக்குகின்றது.
தேர்வு நடந்த வரும் இந்த தருணத்தில் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் மந்திரம்

குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும் கிடைக்க குருவந்தனம்

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும் கிடைக்கும்.
துன்பங்களை போக்கும் ஜூவாலா மாலினி மந்திரம்

ஜூவாலா மாலினி நெருப்பு ஜூவாலை ரூபமாக இருப்பவள். இந்த தேவியை வழிபட்டால், எந்த துன்பமும் தீயில் இட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். எதிரிகள் பயம் இருக்காது.
செல்வம் பெருக தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.
அட்சய திருதியை: இன்று சொல்ல வேண்டிய குபேரர் 108 போற்றி

நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.
கிருத்திகை தினமான இன்று சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்

இம்மந்திரத்தை கிருத்திகை தினத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு தீபாரதனை காட்டும் சமயத்தில் சொல்ல வேண்டும்.
வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

வீரராகவப்பெருமாளை, திருமங்கை ஆழ்வார், “எவ்வுள் கிடந்தான்”என்றும் திருமழிசை ஆழ்வார், “எவ்வுள் பெருமலை” என்றும் தமது பதிகங்களில் புகழ்ந்து பாடியுள்ளனர்.
சித்திரை மாத சிவராத்திரியான இன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்

சித்திரை மாத சிவராத்திரியான இன்று ஈசனின் அருளை முழுமையாகப் பெற, சிவபெருமானை நினைத்து உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பார்க்கலாம்.
ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள்

பல்வேறு மந்திரங்கள் இருந்தாலும் பாபாவின் மூல மந்திரமான ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற மந்திரம் நிகரற்ற மந்திரமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கான பக்தர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ வார்த்தைகளை கொண்டு உருவான மகா மந்திரம்

‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ என்பது அவர்களின் புனிதமான மந்திரமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டு 16 வார்த்தைகளால் உருவான மந்திரம், ‘மகா மந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
கையில் எப்போதும் பணம் புரள சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்

சிலரது கையில் பணம் தங்கவே தங்காது. சிலருக்கு பணம் வரவே வராது. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடைபெற்று, செல்வ செழிப்போடு வாழ, பணம் புரள, இந்த அற்புதமான மந்திரத்தை தினமும் கூறுங்கள்.
திருமண தடை நீக்கும் ஸ்ரீ சீதாராம ஸ்தோத்திரம்

இந்த ஸ்தோத்திரம் தினமும் சொல்லி சீதாராமரை வழிபாடு செய்து வந்தால் திருமண தடைகள் நீங்கும். வீட்டில் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் நீங்கும்.
ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் தமிழில்...

அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக..