iFLICKS தொடர்புக்கு: 8754422764

திருமாலுக்கு உகந்த கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை.

பிப்ரவரி 05, 2018 13:46

ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்தது ஏன்?

விஷ்ணு பகவானுக்கு உரிய விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் மகிமை வாய்ந்தது. அதை உணர்த்தும் புராண வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 03, 2018 13:36

பாவம் போக்கும் சிவன் விரதம்

சோமவார விரதம் இருப்பவர்களின் பாவங்களைப் போக்கி பகைவரின் பயத்தையும் அகற்றி, அவர்களை சிவபெருமான் நற்கதிக்கு ஆளாக்குவார்.

பிப்ரவரி 02, 2018 14:35

விருப்பங்களை நிறைவேற்றும் சித்திரை ஏகாதசி விரதம்

சித்திரை மாதத்தில் இரண்டு ஏகாதசிகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், நம் பாவங்கள் நீங்கி விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்.

பிப்ரவரி 01, 2018 13:25

ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரத வழிபாடு

தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.

ஜனவரி 31, 2018 08:11

புகழ் பெருக வைக்கும் ‘பூச’ விரத வழிபாடு

தைப்பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும் போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும்.

ஜனவரி 30, 2018 11:21

இன்று சிறப்பு வாய்ந்த பிரதோஷம் - விரதம் இருக்கும் முறை

பல ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சிறப்பு வாய்ந்த பிரதோஷம் 29-1-2018 தை மாதம் 16-ம் நாளான இன்று வருகிறது. இன்று சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.

ஜனவரி 29, 2018 11:36

ஆரோக்கிய வாழ்வு தரும் தன்வந்திரி திரயோதசி விரதம்

அகால மரணம், சூன்ய மரணம் ஆகியவற்றை களைந்தெறியவே ‘தன்தேரஸ்’ என்னும் விழா உருவாக்கப்பட்டு தன்வந்திரி திரயோதசி விரதம் கடைபிடிக்கப்பட்டது.

ஜனவரி 27, 2018 11:31

திருமணத்தடை நீக்கும் தை கிருத்திகை விரதம்

செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை நீங்க இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்.

ஜனவரி 26, 2018 10:51

மாங்கல்ய தோஷம் போக்கும் சுமங்கலி நோன்பு

மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் கடைபிடிக்கப்படும் விரதம் சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

ஜனவரி 25, 2018 11:23

ஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம்

சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம். இந்த விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 24, 2018 09:08

செல்வம் அருளும் விரதம்

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய மிக சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். ஆடி மாதம் சுக்கில பட்சம் பவுர்ணமிக்குச் சமீபமான வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

ஜனவரி 23, 2018 14:18

சோமவார விரதத்தை முதலில் தொடங்க உகந்த நாள்

சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜனவரி 22, 2018 10:26

மங்களம் தரும் துளசி விரதம்

வீட்டில் துளசி மாடம் வைத்து துளசியை பூஜிப்பது விசேஷம். செவ்வாய், வெள்ளி விரதமிருந்து துளசியை விசேஷமாக பூஜிக்கலாம்.

ஜனவரி 20, 2018 12:01

சூரிய தோஷம் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்

சூரிய தோஷம் உடையவர்கள், அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஜனவரி 19, 2018 09:01

கணபதி அருளைப் பெறுவதற்கான விரதங்கள்

ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் விரதத்தை தொடங்கி ஒரு வருடம் கடைபிடித்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.

ஜனவரி 18, 2018 09:53

உடன் பிறந்தவர்களுக்காக கடைபிடிக்கப்படும் விரதம்

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. இந்த விரதம் உடன் பிறந்தவர்களுக்காக கடைபிடிக்கப்படுகிறது.

ஜனவரி 17, 2018 14:13

தை அமாவாசை விரதம் இருப்பது எப்படி?

தை அமாவாசையில் விரதமிருந்து முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.

ஜனவரி 16, 2018 08:03

முக்தியை அருளும் சூல விரதம்

தூய மனதுடன் சூல விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு எதிரிகள் பயம் விலகும். கொடிய நோய் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல மங்கலங்களும் உண்டாகும்.

ஜனவரி 15, 2018 08:04

பொங்கல் வழிபாடும்.. விரத விதிமுறையும்..

பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.

ஜனவரி 13, 2018 10:43

தெய்வங்களுக்கு உகந்த கிழமையும் - விரத வழிபாடுகளும்

இந்து தெய்வங்களுக்கு உகந்த கிழமைகளும் அந்த கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஜனவரி 12, 2018 14:17

5