iFLICKS தொடர்புக்கு: 8754422764

நீண்டநாள் திருமணத்தடை, புத்திரதடை, கடன் தொல்லை, தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும்.

ஏப்ரல் 19, 2018 15:01

நாக தோஷ பரிகாரம் பற்றிய 31 சிறப்பு தகவல்கள்

ராகு தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 31 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.

ஏப்ரல் 18, 2018 13:54

கணவன் - மனைவியின் கருத்து வேறுபாட்டை அகற்றும் மகாதேவர்

கணவன் - மனைவிக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கித் தம்பதியர்களை ஒன்று சேர்த்து வைக்கும் தலமாகக் கேரள மாநிலம், திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவில் அமைந்திருக்கிறது.

ஏப்ரல் 17, 2018 13:24

கடலில் பிறக்கும் சங்கு கண் திருஷ்டியைப் போக்கும்

சங்கு கடலில் கிடைக்கும் பொருளாக இருந்தாலும் ஜீவ சக்தி மிகுந்தவையாக இருக்கின்றன. திருஷ்டி தோஷத்தை போக்கக் கூடியது.

ஏப்ரல் 16, 2018 11:18

12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்

நமக்கு வரக்கூடிய நோய்கள் அனைத்தும் ராசிகளால் அல்ல. ஆனால் இந்தந்த ராசிகளுக்கு என்று பொதுவான சிலவகை நோய்கள் உண்டு. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

ஏப்ரல் 13, 2018 13:08

கடவுளின் அருள் கிடைக்கும் அர்ச்சனை பூக்கள்

பூவைக் கொண்டு பூஜித்தாலே, இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அந்தப் பூக்களிலுமே அர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஏப்ரல் 12, 2018 08:27

நாகதோஷம் நீக்கும் சோழீஸ்வரர்

சோழீஸ்வரர் கோவில் இறைவன் இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம் பழ அபிஷேகமும் செய்து பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

ஏப்ரல் 11, 2018 10:45

இழந்த செல்வத்தை வழங்கும் வராகி அம்மன்

வராகியை வணங்கினால் கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்து காப்பாற்றுவாள். வராகியை வணங்கும் எவருக்கும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

ஏப்ரல் 10, 2018 13:55

கர்ப்பப்பை கோளாறுகளைப் போக்கும் ராசிக்கற்கள்

பல்வேறு உடல்நலப்பிரச்சனைகள், தோல்வி, திருமண தடை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ராசிக்கற்கள் தீர்வு தருகின்றன.

ஏப்ரல் 09, 2018 08:27

குலதெய்வ வழிபாடு கர்ம வினைகள் கரையும்

குலதெய்வம் தெரியாமல் எந்த பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 07, 2018 09:36

மனிதனுக்கு உண்டாகும் 5 விதமான தோஷங்கள்

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 06, 2018 11:25

பில்லி சூனிய தொல்லைகளை போக்கும் சரபேஸ்வரர் வழிபாடு

சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தால் தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி கிடைக்கும்.

ஏப்ரல் 05, 2018 13:42

கண் திருஷ்டியை போக்கும் எளிய பயனுள்ள பரிகாரங்கள்

இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்.

ஏப்ரல் 04, 2018 11:31

அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு

மயில் இறகை புனிதமானதாக கருதி, வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏப்ரல் 03, 2018 14:14

பில்லி, சூனியம் விலக முருகப்பெருமானுக்கு காணிக்கை

பில்லி, சூனியம் விலகவும், சந்தோஷம் பெருகவும், உயர்பதவி வேண்டியும், அரசியல் வாழ்வு சிறக்கவும் முருகப்பெருமானுக்கு காணிக்கை செலுத்தப்படுகிறது.

ஏப்ரல் 02, 2018 11:18

ராகு தோஷ பாதிப்பை குறைக்கும் திருநாகேஸ்வரம்

ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.

மார்ச் 31, 2018 13:44

செவ்வாய் தோஷம், திருமண தடை நீக்கும் முருகன் வழிபாடு

செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் அழகிய முருகன் கோயில் ஸ்ரீசுப்பிரமணியரை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில திருமண வரம் கைகூடும்.

மார்ச் 30, 2018 14:29

திருட்டு போன பொருட்கள் மீட்டுத்தரும் கொல்லாபுரியம்மன்

திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 29, 2018 08:53

குழந்தை பாக்கியம் அருளும் நிலக்கோட்டை மாரியம்மன்

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் நிலக்கோட்டை மாரியம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

மார்ச் 28, 2018 12:19

பூர்வ ஜென்ம சாபம் நீக்கும் கயிலாயமுடையார்

கயிலாயமுடையார் திருக்கோவில் சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்து வந்தால், பூர்வ ஜென்ம சாபங்களில் இருந்து நிச்சயம் விடுபடலாம் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

மார்ச் 27, 2018 09:02

5