iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ரத யாத்திரையை கண்டித்து நடந்த போராட்டங்களில் 3314 பேர் கைது - காவல்துறை
  • ரத யாத்திரையை கண்டித்து நடந்த போராட்டங்களில் 3314 பேர் கைது - காவல்துறை
  • |

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான குருத்தோலை பவனி வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது.

மார்ச் 20, 2018 09:14

தவக்கால சிந்தனைகள் - உறவுகளை வலுப்படுத்துங்கள்

பகைமையால், பொறாமையால் மனத்தாங்கல்களால் விலகிப்போன உறவுகளை நமது இறங்கி வரும் செயல்பாடுகளால் மீண்டும் புதுப்பிப்போம்.

மார்ச் 19, 2018 09:12

பெந்தேகோஸ்தே விழா - விவிலிய விழாக்கள்

நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. அடுத்த நாளிலில் இருந்து புளிக்காத அப்பத் திருவிழா ஆரம்பமானது.

மார்ச் 17, 2018 09:08

இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்

இழிநிலையில் வாழ்ந்தாலும் தன்னிலை உணர்ந்து, வருந்தி அறிக்கையிட்ட பணிவுமிகுந்த மன்றாட்டு கடவுளுக்கு ஏற்புடையதாகின்றது.

மார்ச் 16, 2018 09:30

தவக்கால சிந்தனை: வாழ்க்கையை வாழ்வோம்

நாமும் வாழ்க்கையை வாழும் போது நாம் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதை நம்முடைய நற்செயல்கள் எடுத்துகாட்டுகின்றன.

மார்ச் 15, 2018 08:54

தவக்கால சிந்தனை: கருணை உருவானவர்

அன்பு நெஞ்சங்களே! எப்படிப்பட்ட பாவங்களை நாம் செய்திருந்தாலும், கருணையின் கடவுள் நம்மை மன்னிக்க தயாராக உள்ளனர்.

மார்ச் 14, 2018 09:47

திண்டுக்கல் வந்து சேர்ந்த போப் ஆண்டவர் ஆசீர்வதித்த மாதா சிலை

போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆசீர்வதித்த மாதா சிலைக்கு மதுரை ரோடு சவேரியார் பாளையத்தில் மும்மத தலைவர்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மார்ச் 13, 2018 11:13

தவக்கால சிந்தனை: இயேசு ஏன் பாடுகள் பட வேண்டும்?

நம்முடைய பாவங்களுக்காக, நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இயேசு சிலுவையை சுமந்தார். நாம் ஏன் நம் பாவங்களுக்காக நம் சிலுவையை சுமக்க கூடாது.

மார்ச் 12, 2018 09:12

பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு: திரளானோர் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. அப்போது திரளான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர்.

மார்ச் 10, 2018 09:04

தவக்கால சிந்தனை: அன்பினால் கிடைக்கும் அருள் வாழ்வு

ஆண்டவரை அன்பு செய், அடுத்தவரை அன்பு செய். இதுவே நற்செய்தியின் வழியாக இயேசு நமக்கு கொடுக்கும் புதிய கட்டளை.

மார்ச் 09, 2018 09:05

தவக்கால சிந்தனைகள்: முப்பரிமாண ஆன்மிக பயணம்

பிறருக்கு நன்மை செய்கிற போது, அது கடவுளுக்கு செய்வதாகும் என்பதை ‘எனக்கே செய்தீர்கள்’ (மத்தேயு 25:40) என்று சொற்கள் நினைவுபடுத்துகின்றன.

மார்ச் 08, 2018 08:59

தவக்கால சிந்தனைகள்: தவம் அக வலிமையை அதிகப்படுத்தும்

உண்ணா நோன்பைவிட இத்தகைய தவங்கள் நமது அகவலிமையை அதிகப்படுத்தி, நம்மை சிறந்த பண்பாளர்களாக மாற்றும் என்பது உறுதி.

மார்ச் 07, 2018 07:50

தவக்கால சிந்தனை: நிலையான மனமாற்றம்

மனமாற்றம் என்பது தன்னிலிருந்தும், அடுத்தவர்களிடம் இருந்தும், இறைவனிடம் இருந்தும் அந்நியப்பட்ட நிலையிலிருந்தும் திரும்பி, உண்மையாக தன்னை அறிந்து, அடுத்தவருக்காக இறைவனில் மனம்விரும்பி வாழ்வதாகும்.

மார்ச் 06, 2018 15:26

தவக்கால சிந்தனை: மன்னிப்பின் மாண்பு

மன்னிப்பதற்கு ஏசுபிரான் ஒரு வரையரையைக் குறிப்பிடவில்லை, கணக்கில் வைக்காமல் மன்னியுங்கள் என்றார். தேவைப்பட்டால் நீங்கள் கொடுத்து உதவிய பொருளையும் சேர்த்து மன்னியுங்கள் என்றார்.

மார்ச் 05, 2018 08:18

தவக்கால சிந்தனை: காணாமல் போன மகன்

தெரிந்தே முழுமன சுதந்திரத்துடன் பாவம் செய்து கடவுளை தொலைத்து விடுகின்றனர். இருப்பினும் செய்த குற்றத்திற்காக மனம் வருந்தி மீண்டும் கடவுளை நோக்கி வந்து விடுகிறார்கள்.

மார்ச் 03, 2018 09:04

தீய குணங்களை களைவதே தவக்காலம்

தவக்காலத்தில், எந்த நல்ல குணங்களை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை விட, எத்தகைய தீய குணங்களை களைந்திட வேண்டும் என்பதே முக்கியம்.

மார்ச் 02, 2018 09:05

ஜெருசலேமில் ஏசு நாதருடன் தொடர்புடைய தேவாலயம் மீண்டும் திறப்பு

ஜெருசலேம் நகரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய பெருமைமிக்க தேவாலயம் உள்ளது. இது புனித செபுல்செரி என அழைக்கப்படுகிறது.

மார்ச் 01, 2018 08:43

தவக்கால சிந்தனை: தொண்டாற்றுவதே மகிழ்ச்சி

தவக்காலத்தில் நாமும் உண்மையான மகிழ்ச்சியை பணத்தில், பதவியில் தேடாமல் தொண்டாற்றுவதில், உதவி புரிவதில் நம்பிக்கையோடு ஏசு கிறிஸ்துவுக்காக ஏற்பதில் காண்போம்.

பிப்ரவரி 28, 2018 08:19

தவக்கால சிந்தனை: பேராசை வேண்டாம்

எவ்வகை பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள். மிகுதியான உடைகளை கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (லூக்கா 12:15).

பிப்ரவரி 27, 2018 09:33

நலம் தரும் நம்பிக்கை

இயேசு கிறிஸ்துவின் செயல்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களிடம் இருந்து கேட்டவர்கள் தந்த சான்றின் அடிப்படையில் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

பிப்ரவரி 26, 2018 10:47

5