iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

ஏப்ரல் 23, 2018 10:12

எண்ணூரில் சூசையப்பர் ஆலய தேர் திருவிழா இன்று மாலை நடக்கிறது

சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளது.

ஏப்ரல் 21, 2018 09:07

பாவ நிவாரணபலி

எபிரேயர் 9:28 இயேசு அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரே தரம் பலியிடப்பட்டார் என்று வேதம் சொல்கிறது.

ஏப்ரல் 20, 2018 09:15

எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலய பெருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா என்ற இடத்தில் உள்ள தூய ஜார்ஜியார் ஆலய பெருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

ஏப்ரல் 19, 2018 08:57

புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 467-வது ஆண்டு பெருவிழா

புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 467-வது ஆண்டு பெருவிழாவானது ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.

ஏப்ரல் 18, 2018 22:57

இயேசுவின் சிலுவை மொழிகள்

“அறிவிலியே இன்றிரவே உன் உயிரை எடுக்கப் போகிறார்கள்” என்று இயேசு சொன்னது போல, நமது உயிர் எப்போது பிரியும் என்பதை நாம் அறியோம்.

ஏப்ரல் 18, 2018 09:06

தேடி சென்று உதவுவோமா?

உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உள்ளங்கனிந்த அன்பு காட்டுங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உரோமையர் 12:10-13.

ஏப்ரல் 17, 2018 11:09

பாதங்களை அல்ல, மனப்பாங்கினை கழுவுங்கள்

அன்பு செய்வதே என் கட்டளை என்ற இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற நம் மனப்பாங்கினை கழுவி, பலியாகி நடமாடும் நற்கருணைகளாக வாழ இன்று முடிவெடுப்போம்.

ஏப்ரல் 16, 2018 09:40

பகைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும்

நம் பாவங்களை கடவுள் மன்னிக்க வேண்டுமானால், பிறர் குற்றங்களை நாம் மன்னிப்பது அவசியம். நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால், நமக்கு விண்ணக வாழ்வு உறுதியாகும்.

ஏப்ரல் 13, 2018 09:07

சிலுவை அது அன்பின் சுமை

அன்பு உள்ள இடத்தில் மலையளவு சுமையும், கழுத்தில் தொங்கும் மாலையளவு சுமையாகும் என்பார்கள். இன்று பெரிய வெள்ளி. உண்மையான அன்பை உலகம் அனுபவித்த தினம்.

ஏப்ரல் 12, 2018 09:06

சிலுவை மொழிகள்

இயேசுவின் சிலுவை, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் இணைக்கும் பாலமாய் இருக்கிறது. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருந்த திரையைக் கிழித்தது சிலுவை தான்.

ஏப்ரல் 11, 2018 08:56

சிலுவை மரத்திலிருந்து ஒரு வெற்றி முழக்கம்

ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அவர் உச்சரித்த கடைசி ஏழு வார்த்தைகளில் ஆறாவது வார்த்தை “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30).

ஏப்ரல் 10, 2018 13:35

புதிய விடியலுக்கான அமைதி

ஆண்டவரின் வெற்றி, சாவு இல்லாமல் இல்லை. மாறாக சாவுக்குள்தான் அவரின் வெற்றி இருக்கிறது. புனித சனி புதிய விடியலுக்காய் காத்திருக்கும் அமைதியின் நாளாகும்.

ஏப்ரல் 09, 2018 09:14

ஆண்டவர் இயேசுவின் சிலுவை மொழிகள்

இறப்பதற்காக பிறந்த இறைமகன் இயேசுவின் மீது இறைவன் வைத்திருந்த இறுதி திட்டம் அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதாகும்.

ஏப்ரல் 07, 2018 08:04

பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வரும் புனித அந்திரேயா ஆலயத்துக்கு இன்று 200 வயது

1818-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்ட தொடங்கிய புனித அந்திரேயா ஆலயத்துக்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) 200 வயது ஆகிறது. பழமை மாறாமல் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 06, 2018 07:58

பக்தியை பாதுகாக்கும் வைராக்கியம்

எல்லா நெருக்கடியிலும் பக்திக்கான நல்லதை மட்டுமே செய்யும் வைராக்கியம் இல்லாவிட்டால், மற்றவர்களைவிட எந்தவிதத்திலும் நாம் வித்தியாசம் ஆனவர்கள் அல்ல.

ஏப்ரல் 05, 2018 12:06

வேண்டும் வரம் அருளும் மின்னல் மாதா

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் மின்னல் மாதா குடிகொண்டுள்ளார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 04, 2018 10:25

கூடாரப் பெருவிழா

கூடார விழாவானது புதிய அர்த்தத்தை நமக்குத் தருகிறது. முதலில் இது இயேசுவின் இரண்டாம் வருகையையும், அவர் நம்மோடு ஆளப்போகின்ற ஆயிரம் ஆண்டு ஆட்சியையும் குறிப்பிடுகிறது.

ஏப்ரல் 03, 2018 08:51

பாவக்கழுவாய் பண்டிகை

மக்களுடைய பாவங்களுக்கு பரிகாரம் செலுத்துகின்ற விழா தான் ‘பாவக்கழுவாய் விழா’ என அழைக்கப்படுகிறது.

ஏப்ரல் 02, 2018 09:19

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மார்ச் 31, 2018 08:50

5

அதிகம் வாசிக்கப்பட்டவை