என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஆக்ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
Byமாலை மலர்9 Nov 2018 3:53 PM GMT (Updated: 9 Nov 2018 3:53 PM GMT)
அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வரும் சிவகார்த்திகேயன் பி.எஸ்.மித்ரன் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sivakarthikeyan #SK16
`சீமராஜா' படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் அர் ஜுனும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஆனால், இந்த முறை வில்லன் இல்லையாம். முதல்முறையாக யுவன்ஷங்கர் ராஜா சிவகார்த்திகேயனுக்கு இசையமைக்க இருக்கிறார். படப்பிடிப்பு பிப்ரவரி 2019-ல் தொடங்கும் என்கிறார்கள்.
இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்தி வருகிறது. இது முழுக்க முழுக்க பக்கா மாஸ் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமாம். #Sivakarthikeyan #SK16
Next Story
×