iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஒரே மாதத்தில் 300க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் மோட்டார்சைச்கிள் நிறுவனமான ஒகினவா இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒகினவா பிரெய்ஸ் ஸ்கூட்டரை ஒரே மாதத்தில் 300க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

டிசம்பர் 20, 2017 15:32

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியிடும் யமஹா

இந்திய சந்தையில் பிரபல நிறுவனமான யமஹா எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் மோட்டார்சைக்கிள்களை விரைவில் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 19, 2017 16:07

ராயல் என்ஃபீல்டு சைலன்சர்களை ரோட்டில் நசுக்கிய போலீஸ்: காரணம் இது தான்

ராயல் என்ஃபீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள்களின் சைலன்சர்களை பல்வேறு மாநில காவல் துறையினர் ரோட்டில் வைத்து நசுக்கிய சம்பவம் அரங்கேறி வருகிறது.

டிசம்பர் 12, 2017 16:48

விரைவில் இந்தியா வரும் பி.எம்.டபுள்யூ. G 310 R

பி.எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனத்தின் G 310 R மாடல் பைக் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 09, 2017 16:35

ஆன்லைனில் விற்பனைக்கு வரும் ராயல் என்ஃபீல்டு ஸ்டெல்த் பிளாக் லிமிட்டெட் எடிஷன்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 15 லிமிட்டெட் எடிஷன் ஸ்டெல்த் பிளாக் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள்களை ஆன்லைனில் விற்பனை செய்ய இருக்கிறது.

டிசம்பர் 08, 2017 16:47

டி.வி.எஸ். அபாச்சி RTR 160: விரைவில் வெளியாகும் என தகவல்

டி.வி.எஸ். நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட அபாச்சி RTR 160 விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 08, 2017 15:18

புதிய டீசரில் அதிரடி கிளப்பும் டி.வி.எஸ். அபாச்சி RR 310 (வீடியோ)

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் RR 310 மாடல் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 03, 2017 15:36

21 நாட்களில் 15,000 யுனிட்கள் விற்பனை: அசத்தும் கிரேசியா

ஹோன்டாவின் சமீபத்திய புதுவரவு ஸ்கூட்டரான கிரேசியா இந்தியாவில் வெளியான 21 நாட்களில் 15,000 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.

நவம்பர் 30, 2017 16:11

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோன்டா ஆக்டிவா

இந்திய விற்பனையில் ஹோன்டா ஆக்டிவா பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள நிலையில், மற்றொரு புதிய சாதனையை ஆக்டிவா படைத்துள்ளது.

நவம்பர் 24, 2017 14:30

டி.வி.எஸ். அபாச்சி RR 310: இந்திய வெளியீடு தேதி

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RR 310 மாடல் இந்திய வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 22, 2017 16:34

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 650 டுவின்ஸ் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் அறிமுகம் செய்த இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நவம்பர் 19, 2017 17:03

யமஹா YZF-R15 V3.0 இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியானது

சர்வதேச சந்தையில் யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த யமஹா YZF-R15 V3.0 இந்திய வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 18, 2017 16:51

காஸ்மெடிக் மாற்றங்களுடன் யமஹா YZF-R3 அறிமுகம்

ஜப்பான் நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா மேம்படுத்தப்பட்ட YZF-R3 மாடலை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

நவம்பர் 17, 2017 16:26

நான்கு மாதங்களில் 10,000 யுனிட்கள் விற்பனையான ஹோன்டா ஸ்கூட்டர்

இந்தியாவில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்கூட்டர் விற்பனை துவங்கிய நான்கே மாதங்களில் 10,000 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.

நவம்பர் 14, 2017 17:03

கவாசகி நின்ஜா 650 KRT இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

கவாசகி நிறுவனத்தின் நின்ஜா 650 KRT இந்தியாவல் வெளியாகியுள்ளது. புதிய நின்ஜா மோட்டார்சைக்கிள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 12, 2017 16:58

இந்தியாவில் ஹோன்டா கிரேசியா அறிமுகமானது

ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரேசியா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. புதிய ஸ்கூட்டர் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 09, 2017 15:47

புதுவரவு: ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 டுவின் மற்றும் கான்டினென்டல் GT 650 டுவின்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்டர்செப்டார் 650 டுவின் மற்றும் கான்டினென்டல் GT 650 டுவின் மாடல்கள் இத்தாலியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

நவம்பர் 08, 2017 12:22

இணையத்தில் வெளியான இன்ட்ரூடர் 150 புகைப்படங்கள்: முழு தகவல்கள்

சுசுகி நிறுவனத்தின் இன்ட்ரூடர் 150 மாடலின் தெளிவான புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. புதிய சுசுகி க்ரூசரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 04, 2017 16:05

ஒரே மாதத்தில் இத்தனை வாகனங்களை விற்றும் சரிவை சந்தித்த ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அக்டோபர் மாதம் இத்தனை வாகனங்களை விற்பனை செய்தும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.

நவம்பர் 03, 2017 17:04

ஹோன்டா கிரேசியா: இந்திய வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

ஹோன்டா நிறுவனத்தின் புதிய கிரேசியா பிரீமியம் ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா ஸ்கூட்டரின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 02, 2017 16:35

சுசுகி GSX-S750: இந்திய வெளியீட்டு தகவல்கள்

ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் GSX-S750 மாடலை வெளியிட தயாரபாகி வருகிறது. அதன்படி இந்திய வெளியீடு சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 29, 2017 16:45

5