iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ஆந்திராவில் இறந்த தமிழர்கள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதியுதவி
  • ஆந்திராவில் இறந்த தமிழர்கள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதியுதவி
  • |

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200S மாடலின் வெளியீட்டு தேதி சார்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனவரி 07, 2018 16:14

2018 பஜாஜ் டிஸ்கவர்: விலை மற்றும் வெளியீட்டு தேதி

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இரண்டு புதிய டிஸ்கவர் மாடல்களின் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜனவரி 05, 2018 16:20

சிவப்பு நிறத்தில் அசத்தும் டாமினர் 400: விரைவில் வெளியாகலாம் என தகவல்

பஜாஜ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலான டாமினர் 400 பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஜனவரி 04, 2018 16:41

இணையத்தில் கசிந்த யமஹா YZF-R15 3.0 வெளியீட்டு தேதி

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் யமஹா YZF-R15 3.0 மோட்டார்சைக்கிளின் வெளியீடு சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 03, 2018 16:11

விரைவில் வெளியாகும் பஜாஜ் அவென்ஜர் 180

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சுசுகி இன்ட்ரூடர் மாடலுக்கு போட்டியாக பஜாஜ் அவென்ஜர் 180 வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 02, 2018 15:48

ரிவர்ஸ் கியர் கொண்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் (வீடியோ)

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மோட்டார்சைக்கிளில் வாடிக்கையாளர் ஒருவர் ரிவர்ஸ் கியர் பொருத்தியுள்ளார்.

டிசம்பர் 31, 2017 16:48

புதிய அப்டேட்: அசத்தும் 2018 டாமினர் 400

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2018 டாமினர் 400 புதிய நிறம் கொண்டிருக்கும் என சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படத்தில் தெரியவந்துள்ளது.

டிசம்பர் 29, 2017 14:51

கம்பீர தோற்றத்தில் மீண்டும் களமிறங்கும் பி.எஸ்.ஏ. பைக்ஸ்

இந்தியாவில் மிகவும் பிரபல மோட்டார்சைக்கிள் பிரான்டாக விளங்கி வந்த பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கின்றன.

டிசம்பர் 26, 2017 15:17

புத்தம் புதிய பஜாஜ் அவென்ஜர் 220: விரைவில் வெளியிட பஜாஜ் ஆட்டோ திட்டம்

இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் புத்தம் புதிய அவென்ஜர் 220 மாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 23, 2017 16:35

ஒரே மாதத்தில் 300க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் மோட்டார்சைச்கிள் நிறுவனமான ஒகினவா இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒகினவா பிரெய்ஸ் ஸ்கூட்டரை ஒரே மாதத்தில் 300க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

டிசம்பர் 20, 2017 15:32

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியிடும் யமஹா

இந்திய சந்தையில் பிரபல நிறுவனமான யமஹா எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் மோட்டார்சைக்கிள்களை விரைவில் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 19, 2017 16:07

ராயல் என்ஃபீல்டு சைலன்சர்களை ரோட்டில் நசுக்கிய போலீஸ்: காரணம் இது தான்

ராயல் என்ஃபீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள்களின் சைலன்சர்களை பல்வேறு மாநில காவல் துறையினர் ரோட்டில் வைத்து நசுக்கிய சம்பவம் அரங்கேறி வருகிறது.

டிசம்பர் 12, 2017 16:48

விரைவில் இந்தியா வரும் பி.எம்.டபுள்யூ. G 310 R

பி.எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனத்தின் G 310 R மாடல் பைக் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 09, 2017 16:35

ஆன்லைனில் விற்பனைக்கு வரும் ராயல் என்ஃபீல்டு ஸ்டெல்த் பிளாக் லிமிட்டெட் எடிஷன்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 15 லிமிட்டெட் எடிஷன் ஸ்டெல்த் பிளாக் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள்களை ஆன்லைனில் விற்பனை செய்ய இருக்கிறது.

டிசம்பர் 08, 2017 16:47

டி.வி.எஸ். அபாச்சி RTR 160: விரைவில் வெளியாகும் என தகவல்

டி.வி.எஸ். நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட அபாச்சி RTR 160 விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 08, 2017 15:18

புதிய டீசரில் அதிரடி கிளப்பும் டி.வி.எஸ். அபாச்சி RR 310 (வீடியோ)

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் RR 310 மாடல் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 03, 2017 15:36

21 நாட்களில் 15,000 யுனிட்கள் விற்பனை: அசத்தும் கிரேசியா

ஹோன்டாவின் சமீபத்திய புதுவரவு ஸ்கூட்டரான கிரேசியா இந்தியாவில் வெளியான 21 நாட்களில் 15,000 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.

நவம்பர் 30, 2017 16:11

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோன்டா ஆக்டிவா

இந்திய விற்பனையில் ஹோன்டா ஆக்டிவா பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள நிலையில், மற்றொரு புதிய சாதனையை ஆக்டிவா படைத்துள்ளது.

நவம்பர் 24, 2017 14:30

டி.வி.எஸ். அபாச்சி RR 310: இந்திய வெளியீடு தேதி

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RR 310 மாடல் இந்திய வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 22, 2017 16:34

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 650 டுவின்ஸ் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் அறிமுகம் செய்த இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நவம்பர் 19, 2017 17:03

யமஹா YZF-R15 V3.0 இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியானது

சர்வதேச சந்தையில் யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த யமஹா YZF-R15 V3.0 இந்திய வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 18, 2017 16:51

5