சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை வழக்கு - அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

சென்னை- சேலம் 8 வழிச்சாலை தொடர்பான வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்.
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
8 வழிச்சாலை - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடையை நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று நிராகரித்துள்ளது.
8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது.
8 வழிச்சாலை திட்டம்- மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கெடு

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை நாளை காலைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றனர் - முதல்வர் பழனிசாமி

தமிழக அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டு விடும் என்பதாலேயே எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கட்சிகல் எதிர்த்து வருகின்றனர் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad #MadrasHighCourt
8 வழி சாலையை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் 8-ந்தேதி தீர்ப்பு

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை நாளை மறுநாள் ஐகோர்ட்டு பிறப்பிக்கிறது. #MadrasHC #ChennaiSalemExpressway
8 வழி சாலைக்கு 11 சதவீதம் பேர் தான் எதிர்ப்பு- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

சேலம்-சென்னை 8 வழி பசுமைசாலைக்கு 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #Edappaipalaniswami
8 வழிச்சாலை பிரச்சினை - சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். #ChennaiSalemExpressway #Farmers
சென்னை-சேலம் 8 வழிச்சாலை புதிதாக ஆய்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

சென்னை-சேலம் 8 வழிச்சாலை புதிதாக ஆய்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.#GreenExpressway #HC
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #ChennaiSalemRoad
நல்ல திட்டங்கள் அமைய கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது - தம்பித்துரை

8 வழிச்சாலை திட்ட தொடர்பான வழக்கில் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்று தம்பித்துரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad #ThambiDurai
8 வழிச்சாலைக்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் - விவசாயிகள் குமுறல்

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.
பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GreenExpressway #HC
8 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் மீது தாக்குதல் - தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ChennaiSalemHighway #MadrasHC