மணிவண்ணன் வாக்குமூலம் - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் சிக்குகிறார்கள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மணிவண்ணன் நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். #PollachiCase #CBCID
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - 5வது நபராக மணிவண்ணன் கைது

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5வது குற்றவாளியாக மணிவண்ணனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். #PollachiCase #CBCID
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - நக்கீரன் கோபாலிடம் 4 மணி நேரம் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நக்கீரன் கோபாலிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. #PollachiCase #NakkheeranGopal
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண சிபிசிஐடி போலீஸ் தீவிரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யார்- யார்? என அடையாளம் காணும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். #PollachiCase #CBCID
பொள்ளாச்சி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கு - வாலிபரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

பொள்ளாச்சி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் சரணடைந்த வாலிபரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PollachiCase #CBCID
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யூ-டியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம்

பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஆடியோவின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு, அந்த ஆடியோவை பதிவு செய்தவரின் தகவலை பெறுவது தொடர்பாக யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. #PollachiCase #Youtube #CBCID
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை- சரணடைந்த வாலிபருக்கு 4 நாட்கள் சிபிசிஐடி காவல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சரணடைந்த வாலிபரை 4 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. #PollachiCase
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு- நக்கீரன் கோபால் ஏப்ரல் 1ம் தேதி ஆஜராக உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏப்ரல் 1-ம் தேதி நக்கீரன் கோபால் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. #NakkeeranGopal #PollachiAbuseCase
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சிபிசிஐடி போலீசார் சம்மன்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbuseCase #NakkheeranGopal
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை- பார் நாகராஜ், திமுக பிரமுகர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜன் மற்றும் திமுக பிரமுகர் மகன் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. #PollachiAbuseCase #BarNagaraj
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். #PollachiCase #CBCID
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - காங்கிரஸ் செயல் தலைவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbusecase #CBCID
பொள்ளாச்சி விவகாரம் - நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbuseCase #CBCID #NakkheeranGopal
பொள்ளாச்சி ஜெயராமன் போலீசில் புகார் - நக்கீரன் கோபால் முன்ஜாமீன் மனு

பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போலீசில் அளித்த புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்க நக்கீரன் கோபால் இன்று முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். #PollachiAbuseCase
பெண்களை மயக்கி சீரழித்தது எப்படி? - சிபிசிஐடி போலீசாரிடம் திருநாவுக்கரசு வாக்குமூலம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, பெண்களை தன் வலையில் வீழ்த்தியது குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். #PollachiAbuseCase #CBCID
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் - தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு: இளையராஜா

தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ, அதோடு நானும் இருக்கிறேன் என்று பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து இளையராஜா கூறியிருக்கிறார். #Ilayaraja
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு 4 நாள் போலீஸ் காவல் - கோர்ட் அனுமதி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
பொள்ளாச்சி பாலியல் புகார் - சிபிசிஐடி போலீசாருக்கு குவியும் புகார்கள்

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்- புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை நீக்கி புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PollachiCase #PollachiAbuseCase #HCMaduraiBench
திருநாவுக்கரசு வீட்டில் லேப்டாப், செல்போன்கள் சிக்கின - போலீஸ் காவலில் விசாரிக்க மனு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் லேப்டாப், செல்போன்கள் மற்றும் பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டன. #PollachiAbuseCase #PollachiCase