டெஸ்ட், ஒருநாள், டி20 தரவரிசை - டாப் 5 பட்டியலில் இடம்பிடித்தார் விராட் கோலி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, அராஜகத்தின் உச்சம் - விராட் கோலி

இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அராஜகத்தின் உச்சம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் தொடரை வென்று கேப்டன் விராட் கோலி சாதனை

இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் தொடரை வென்று சாதனை படைத்துள்ளார்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி - இயான் சேப்பல் பாராட்டு

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணியை விட்டு விலக மாட்டேன் - விராட் கோலி

ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
எம்எஸ் டோனியின் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி

அதிவேகமாக 5 ஆயிரம் ரன், ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவிப்பு என்ற முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் சாதனைகளை கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.
டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்: முதலிடம் பிடிப்பாரா விராட் கோலி?

டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் 70 ரன்கள் அடித்ததன் மூலம் சொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.
விராட் கோலியின் அதிவேக அரைசதம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி குறைந்த பந்தில் அரைசதத்தை கடந்துள்ளார்.
விராட் கோலிக்கு சிறந்த மனிதர் விருது - பீட்டா அமைப்பு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு, பீட்டா அமைப்பின் சார்பில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா பெருமையும் அணிக்கே: கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி சொல்கிறார்

எல்லா பெருமைகளும் அணியைத்தான் சேரும் என்று கங்குலி சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்: 26 வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை 26 வருடத்திற்குப் பிறகு முறியடித்துள்ளார் விராட் கோலி.
விராட் கோலி ‘தி கிரேட்’ - மைக் கேட்டிங் புகழாரம்

கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி ஜாம்பவான் என்ற பட்டத்துக்கு தகுதியானவர் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே கிரிக்கெட் வீரர் இவர்தான்

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட முக்கிய பட்டியலில் முதல் 10 இடங்களில், ஒரே ஒரு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் இடம் பெற்றுள்ளார். அவர் யார்? எந்த பட்டியல்? என்பதை பார்ப்போம்.
இந்திய அணியின் புதிய ஜெர்சி மிகவும் பிடித்துள்ளது- விராட் கோலி

இந்திய அணியின் புதிய ஜெர்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தனக்கு புது ஜெர்சி மிகவும் பிடித்துள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை

இந்திய அணி கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
புதிய சாதனையை நெருங்கும் விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைக்கவிருக்கிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி

பாகிஸ்தானுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்திருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார் விராட் கோலி.
கிரிக்கெட் வீரர்களில் சாதனை - கோலி கடந்த ஆண்டில் ரூ.173 கோடி சம்பாதித்தார்

உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.