திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முருகன்-சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகன்-சுரேஷ் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
திருவாரூர் முருகனிடம் இருந்து 1 கிலோ நகைகள் பறிமுதல்

திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட திருவாரூர் முருகனிடம் இருந்து 1 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு- முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க முடிவு

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
திருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகனின் மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு

வங்கி கொள்ளை தொடர்பாக கணேசனின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் அவனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்தனர்.
திருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்

திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சுரேஷ் பயன்படுத்திய மினிவேனை திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்

திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கி உள்ள முருகன் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை

வங்கியில் கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
திருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
திருச்சி நகைக்கடை கொள்ளை- நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளி சுரேஷ் சரண்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சுரேஷ் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
திருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டி தப்பியோடிய 2வது கொள்ளையன் கைது

திருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தப்பியோடிய இரண்டாவது கொள்ளையன் சீராத்தோப்பு சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி நகைக்கடையில் கைவரிசை- தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க அதிரடி வேட்டை

திருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தப்பி ஓடிய பிரபல கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி நகை கடை கொள்ளையில் தொடர்புடையவர் கைது

திருச்சி நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களில் ஒருவனை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
போலீசார் கொள்ளையர்களை பிடித்து நகைகளை மீட்டு தருவார்கள்- கடை உரிமையாளர் பேட்டி

திருச்சியில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகளை போலீசார் மீட்டு தருவார்கள் என்று கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
ஒரே ஒரு ஸ்குரு டிரைவர்- மொத்த நகைகளையும் அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்: வீடியோ

திருச்சியில் பிரபல நகைக்கடையில் ஒரே ஒரு ஸ்குரு டிரைவரை கொண்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
திருச்சி நகைக்கடை கொள்ளை- புதுக்கோட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரிடம் விசாரணை

திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
1