யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மாஸ்டர் டெலிடெட் சீன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டெலிடெட் சீன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
மாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் மாஸ்டர்.... 10 நாளில் 200 கோடி வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் 10 நாளில் 200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
உலகளவில் 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 200 கோடியை நெருங்கி வருகிறதாம்.
‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை

‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய நிறுவனத்துக்கு எதிராக தயாரிப்புத் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
உலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம், உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளதாம்.
இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் - விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ள நிலையில், அதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா?

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்து இருக்கிறார்.
இந்திக்கு செல்லும் மாஸ்டர்

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் ஆக இருக்கிறது.
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தின் 2-ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
வைரலாகும் மாஸ்டர் படத்தின் கபடி பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் கபடி பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
9 மாதங்களுக்கு பின் வெளியான ‘மாஸ்டர்’ - தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று தியேட்டர்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
அத்துமீறும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய் நடத்தும் வாத்தி ரெய்டு - மாஸ்டர் விமர்சனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் விமர்சனம்.
ஆஸ்திரேலியாவில் சாதனை படைத்த மாஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.
கேரளாவில் 10 மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறப்பு... நாளை முதல் படமாக மாஸ்டர் வெளியீடு

கேரளாவில் 10 மாதங்களுக்கு பின் நாளை தியேட்டர்கள் திறக்க உள்ள நிலையில், முதல் படமாக மாஸ்டரை வெளியிட உள்ளனர்.
‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர் கண்டுபிடிப்பு

‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபரை டுவிட்டர் நிறுவனம் உதவியுடன் படக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மாஸ்டர் காட்சிகள் லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.