டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ்

சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது திருச்சி வாரியர்ஸ் #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

சென்னையில் நடக்கும் திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
டிஎன்பிஎல்- திண்டுக்கல்லுக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் அணிக்கு மதுரை பாந்தர்ஸ் 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #TNPL #SMPvDD
டிஎன்பிஎல் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் வெளிமாநில வீரர்களை சேர்க்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.#TNPL #OutsidePlayersInTNPL
தமிழ்நாடு பிரீமியர் லீக்- காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராகிறார் எஸ் பத்ரிநாத்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் எஸ் பத்ரிநாத் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். #TNPL #KaraikudiKaalai
விக்கெட்டுகளை வைத்து இருந்தது வெற்றிக்கு உதவியது: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் சதீஷ் பேட்டி

விக்கெட்டுகளை கைவசம் வைத்து இருந்ததே வெற்றிக்கு உதவியாக இருந்தது என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் சதீஷ் கூறியுள்ளார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவை கிங்சுடன் இன்று பலப்பரீட்சை

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்சை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது.
டி.என்.பி.எல்: குவாலிபையர் ஆட்டத்தில் சேப்பாக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது தூத்துக்குடி

தமிழ்நாடு பீரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி அணிகள் மோதல்

சென்னையில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றனர்.
தூத்துக்குடி அணியின் வெற்றி தொடருகிறது: மதுரையை 59 ரன்னில் சுருட்டி வீசியது

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி அணியும் மதுரை அணியும் மோதின. இதில் 137 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி மெகா வெற்றியை பெற்றது.
டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ‘த்ரில்’ வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்: திருவள்ளூருக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருவள்ளூர் நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை கோவை அணி கடைசி பந்தில் ‘சேசிங்’ செய்து திரில் வெற்றியை சுவைத்தது.
தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ ‘பிளேஆப்’ சுற்று: திருவள்ளூர் - கோவை அணிகள் இன்று மோதல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாபா அபராஜித் தலைமையிலான திருவள்ளூர் வீரன்ஸ் - சையத் முகமது தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணியை சாய்த்து காரைக்குடி காளை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி அணியை வீழ்த்தி காரைக்குடி காளை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் காரைக்குடி காளை திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் ரூபி திருச்சி வாரியர்சுடன் மோதுகின்றன.
பேட்டிங்குக்காக ஆட்டநாயகன் விருது பெற்றதை சிறப்பானதாக கருதுகிறேன்: அந்தோணி தாஸ்

பேட்டிங்குக்காக ஆட்டநாயகன் விருது பெற்றது சிறப்பு வாய்ந்த ஒன்று என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அந்தோணி தாஸ் கூறியுள்ளார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை - மதுரை ஆட்டம் மழையால் ரத்து

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ்- மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
மதுரை அணியின் பயிற்சியாளர் புலம்பல்

நன்றாக விளையாடிய போதிலும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்னும் ஒரு வெற்றியை கூட வசப்படுத்த முடியாதது வருத்தமாக உள்ளது என மதுரை அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் பற்றி சூதாட்டம்: புனே கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது

புனேயில், டி.என்.பி.எல். கிரிக்கெட் பற்றிய சூதாட்டத்தில் ஈடுபட்ட தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.