தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

புதிய கல்வி கொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுப்பதாக கூறி திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார்- கருணாஸ்

அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார் என தமிழக சட்டசபையில் கருணாஸ் எம்.எல்.ஏ. புகழாரம் சூட்டினார்.
மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா காலத்தில் 3.82 லட்சம் பிரசவங்கள்- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா காலத்தில் 3.82 லட்சம் பிரசவங்கள் நடந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - முக ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
13 மாணவர்கள் மரணத்துக்கு திமுகதான் காரணம்- முதலமைச்சர்

நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து - முக ஸ்டாலின்

அண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை மற்றும் மாநில சுயாட்சி தீர்மானங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை நாளைக்கு ஒத்திவைப்பு

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் மறைவு, கொரோனாவால் இறந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல்

மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் கொரோனாவால் இறந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது.
தமிழக சட்டசபையை குறைந்தது 7 நாட்கள் நடத்த வேண்டும் - துரைமுருகன்

தமிழக சட்டசபையை குறைந்தது 7 நாட்களாக நடத்த வேண்டும் என தி.மு.க. சட்டசபை துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் - அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சட்டசபை தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.
மே 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்- ஊரடங்கு குறித்து முக்கிய ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு- சபாநாயகர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
3,501 நகரும் நியாய விலை கடைகள்- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.