ரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்.
கமர்ஷியல் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன்? - நடிகை தமன்னா விளக்கம்

கமர்ஷியல் படங்களில் அதிகம் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை தமன்னா சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.
மரண பயத்தை காட்டீருச்சு - கொரோனா குறித்து தமன்னா

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது மரண பயம் வந்ததாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
வேகம் குறைந்து விட்டது... பயத்தில் இருக்கும் தமன்னா

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, தான் இன்னும் பயத்தில் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
வீடு திரும்பிய தமன்னா... கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்

முன்னணி நடிகையான தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற போது அவரது பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றிருக்கிறார்கள்.
தமன்னாவை வாழ்த்திய காஜல், சமந்தா

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை தமன்னாவை நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
நடிகை தமன்னாவுக்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் அனுமதி

ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் ஹிட்டான ரீமேக் படம்... சர்ச்சைக்குரிய வேடத்தில் தமன்னா

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் ரீமேக்கில் முன்னணி நடிகையான தமன்னா சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
தமன்னாவில் வீட்டில் நுழைந்த கொரோனா - முன்னணி நடிகைகள் பிரார்த்தனை

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான தமன்னா வீட்டில் நுழைந்திருக்கிறது.
விருது கொடுப்பதில் எனக்கு அநியாயம் நடந்துள்ளது - தமன்னா

விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல தடவை அநியாயம் நடந்துள்ளது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா கூறியிருக்கிறார்.
தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா.... ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார்.
முகத்தில் கரி பூசிக்கொண்ட தமன்னா.... திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

முகத்தில் கரி பூசியவாறு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை தமன்னாவை நெட்டிசன்கள் கடுமையாக சாடி உள்ளனர்.
பலமுறை விழுந்து விட்டேன்... யாரும் தனியாக செய்ய வேண்டாம் - தமன்னா

பலமுறை விழுந்து விட்டேன்... யாரும் தனியாக செய்ய வேண்டாம் என்று நடிகை தமன்னா வீடியோ வெளியிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? - தமன்னா கறார்

ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
மீசையுடன் தமன்னா.... வைரலாகும் வீடியோ

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, மீசையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க... ரசிகர்களை அழைத்த தமன்னா

வீட்டில் இருக்க போர் அடிக்கிறதா, என் கூட விளையாட வாங்க என்று நடிகை தமன்னா ரசிகர்களை அழைத்திருக்கிறார்.
விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் - பிரபல நடிகை

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்கிறாரா தமன்னா?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் தமன்னா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்து நடிகை தமன்னா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.