அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சந்திக்கிறார்.
ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல் காந்தி

74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பா.ஜ.க. ஆட்சியையும் அகற்ற முடியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார்

விழுப்புரத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி - சத்யபிரத சாகு

ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது சமத்துவ மக்கள் கட்சி

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய இரு கட்சிகள் புதிய கூட்டணியை தொடங்கியுள்ளன.
27-ம் தேதி முதல் 3 நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சத்யபிரத சாகு

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ராகுல் காந்தி இன்று புதுச்சேரிக்கு வருகிறார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகை

தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுமா? - சத்யபிரதா சாகு விளக்கம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுமா என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன் - ராகுல்காந்தி

தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் - மநீம துணைத்தலைவர் மகேந்திரன்

மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என மக்கள் நீதிமய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி தமிழகம் வருகை

பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை தருகிறார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 22-ம் தேதி நடைபெறுகிறது

அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை - பாமக தலைவர் ராமதாஸ்

வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ? - கமல்ஹாசன் டுவீட்

கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ? என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.