ஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #RRvKXIP
ஐபிஎல் தொடர் முழுவதும் வீரர்கள், ஆலோசகர்கள் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்

வெளிநாட்டு வீரர்கள் தொடர் முழுவதும் கட்டாயம் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #IPL2018
ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருவை 30 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்கவைத்தது ராஜஸ்தான்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்க வைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2018 #RRvRCB
ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2018 #RRvRCB
கடந்த வருடம் எம்விபி அவார்டு- இந்த சீசனில் ஏமாற்றத்துடன் திரும்பிய பென் ஸ்டோக்ஸ்

ஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய வீரர் விருதை பெற்ற பென் ஸ்டோக்ஸ், இந்த சீசனில் ஏமாற்றத்துடன் சொந்த நாடு திரும்புகிறார். #IPL2018
சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பட்லர், பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து செல்கிறார்கள்

பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து தேசிய அணிக்குச் செல்வதால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. #IPL2018 #RR #Buttler
கடினமான ஆடுகளத்தை தவிர்த்து பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன்- ஸ்டீபன் பிளமிங் புகழாரம்

கடினமான ஆடுகளத்தை தவிர்த்து மற்ற இடங்களில் ஜோஸ் பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன் என்று ஸ்டீபன் பிளமிங் புகழாரம் சூட்டியுள்ளார். #IPL2018 #RRvCSK
தொடர்ச்சியாக நான்கு அரைசதம்- விராட் கோலி சாதனையுடன் இணைந்தார் பட்லர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்கள் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலியின் சாதனையுடன் இணைந்துள்ளார் ஜோஸ் பட்லர். #IPL2018 #RRvCSK
ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் ரெய்னா படைத்த சாதனைகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்க கிங்ஸ் அதிரடி வீரர் ரெய்னா சாதனைகள் படைத்துள்ளார். #IPL2018 #Raina
பார்ட்னரை அதிகமுறை ரன் அவுட்டாக்கிய பட்டியலில் டோனிக்கு முதலிடம்

ஐபிஎல் தொடரில் எதிர்முனையில் விளையாடும் பேட்ஸ்மேன்களை ரன்அவுட் ஆக்கியதில் டோனி ரோகித் சர்மாவுடன் இணைந்து முதல் இடம் பிடித்துள்ளார். #IPL2018 #RRvCSK
ஐபிஎல் 2018- தவறாக போனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கணிப்பு

ஜெய்ப்பூர் மைதானத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கணித்தது தவறாய் போனதால், தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. #IPL2018 #RRvCSK
ஐபிஎல் 2018- சென்னை அணி தோல்வி- பந்து வீச்சாளர்கள் மீது டோனி அதிருப்தி

ராஜஸ்தானிடம் தோல்வியடைந்ததற்கு, பந்து வீச்சாளர்கள் மீது சென்னை அணி கேப்டன் டோனி அதிருப்தி அடைந்துள்ளார். #IPL2018 #MSDhoni
ஐபிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். #RRvCSK #IPL2018
ஐபிஎல் - ராஜஸ்தான் அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்துள்ளது. #RRvCSK #IPL2018
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்- லுங்கி இல்லை- சாம் பில்லிங்ஸ் சேர்ப்பு

ஜெய்ப்பூரில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். #IPL2018 #RRvCSK
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக பிங்க் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான நாளைய ஆட்டத்தில் பிங்ஸ் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #RRvCSK
ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #RRvKXIP
ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #IPL2018 #RRvKXIP
ஐபிஎல் 2018- வாழ்வா? சாவா? கூட்டணியில் இணைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் வாழ்வா? சாவா? கூட்டணியில் இணைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #KXIPvRR
1