ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ரவிசங்கர் பிரசாத்

ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்

ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ரபேல் போர் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ - தசரா கொண்டாட பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங்

இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள ரபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொள்ள செல்லும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தசரா தினத்தன்று அங்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ செய்யவுள்ளார்.
முதல் ரபேல் போர் விமானம் செப்டம்பர் 20ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது

பிரான்சிடம் கொள்முதல் செய்யும் ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக 4 விமானங்களை செப்டம்பர் 20-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ரபேல் போர் விமானம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் - பிரான்ஸ் தூதர்

பிரான்சிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் 36 போர்விமானங்களில், முதல் போர்விமானம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
ரபேல் சீராய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட் விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ரபேல் போர் விமானம் பேரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மீதான சீராய்வு மனு விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கும் அன்று விசாரிக்கப்படவுள்ளது. #SCadjourned #Rafale #Rafalereviewpetition
ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019
ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் 15-ம் தேதி விசாரணை

ரபேல் விவகாரத்தில் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என்று சுப்ரீம் கோர்ட் கூறியதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #BJPMP #Rahulremarks #remarksonRafale #SC #MeenakshiLekhi
சொல்லாததை சொன்னதாக கூறி சுப்ரீம் கோர்ட்டை ராகுல் அவமதித்து விட்டார் - நிர்மலா சீதாராமன்

ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #RafaleDeal #SC #RahulGandhi
ரபேல் விவகாரம்- மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

ரபேல் போர் விமான பேரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யக்கூடாது என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. #RafaleDeal #SC
ரபேல் ஊழலை அம்பலப்படுத்தும் புத்தகங்கள் சென்னையில் பறிமுதல் - தேர்தல் ஆணையம் விளக்கம்

ரபேல் ஊழல் தொடர்பாக சென்னையில் இன்று வெளியிடப்பட இருந்த புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. #Rafale #SatyabrataSahoo
ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்

ராணுவ அமைச்சகத்திடம் இருந்த ரபேல் போர் விமான பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் இன்று தெரிவித்தார். #CJIasksAG #Rafaledealdocuments #Rafaledeal #Rafaledealdocumentstheft
ரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை

ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #SC #RafaleDeal
காங்கிரஸ் ஆட்சியில் செய்த ஒப்பந்தத்தைவிட குறைந்த விலைக்கே ரபேல் ஒப்பந்தம்- சிஏஜி அறிக்கையில் தகவல்

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை விட, பாஜக ஆட்சியில் குறைந்த விலைக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RafaleIssue #LokSabha #CAGonRafale
ரபேல் ஒப்பந்த விவகாரம்- பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்

ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார். #RafaleIssue #LokSabha #CAGonRafale
மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தால் ரபேல் ஊழல் விசாரணை தொடங்கும்- ப.சிதம்பரம்

ரபேல் போர் விமானம் பேர ஊழல் தொடர்பாக மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள அரசு விசாரணையை தொடங்கும் என மத்திய முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். #NDA #JPCprobe #Rafaledeal #Chidambaram
ரபேல் விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது - அருண் ஜெட்லி திட்டவட்டம்

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது என நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்தார். #ArunJaitley #RafaleDeal
ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் - ராகுல் காந்தி

ரபேல் விவகாரம் தொடர்பாக பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RafaleCase #SupremeCourt #RahulGandhi