iFLICKS தொடர்புக்கு: 8754422764
ஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பகல் 1 மணிக்கு 41.6 சதவீதம் வாக்குப்பதிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 41.6 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 21, 2017 13:38

ஆர்.கே.நகர் தேர்தல்: அ.திமு.க. வேட்பாளர் மதுசூதனன் ஓட்டு போட்டார்

பழைய வண்ணாரப்பேட்டை டி.எச்.ரோட்டில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் மனைவி ஜீவாவுடன் வந்து ஓட்டு போட்டார்.

டிசம்பர் 21, 2017 10:38

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது: தேர்தல் அதிகாரி பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக கொடுத்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 21, 2017 10:27

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆர்.கே.நகர் வாக்கு நிலவரம் வெளியிடப்படும்: ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தகவல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 21, 2017 09:29

ஆர்.கே.நகர் தேர்தல் அமைதியாக நடக்க ஏற்பாடு: பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் பேட்டி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

டிசம்பர் 21, 2017 09:17

சோதனையின்போது வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரம் பழுது: உடனடியாக சரி செய்யப்பட்டது

பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரம் பழுதடைந்தது. அதனை அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர்.

டிசம்பர் 21, 2017 08:59

காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்

சென்னை ஆர்.கே.நகர் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் இன்று காலையிலேயே பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார்.

டிசம்பர் 21, 2017 08:32

ஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.

டிசம்பர் 21, 2017 08:42

‘ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டது தண்டனைக்குரிய குற்றம்’ - ராஜேஷ்லக்கானி பேட்டி

ஜெயலலிதா சிகிச்சை பெற்றது போன்ற வீடியோவை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ள 48 மணி நேரத்துக்குள் வெளியிட்டது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

டிசம்பர் 21, 2017 09:36

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது: டெல்லி ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

டிசம்பர் 20, 2017 12:38

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

டிசம்பர் 20, 2017 08:50

ஆர்.கே.நகரில் வெளியாட்களுக்கு தடை: 21-ம் தேதி மாலை வரை கருத்துக் கணிப்புக்கும் தடை விதிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்ததையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 19, 2017 17:44

ஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

டிசம்பர் 19, 2017 17:20

மைத்ரேயன் எம்.பி., செந்தில்நாதன் எம்.பி., கமலக்கண்ணனுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பாஸ்கரன் பேரணி

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன், மைத்ரேயன் எம்.பி., செந்தில் நாதன் எம்.பி., கமலக்கண்ணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

டிசம்பர் 19, 2017 16:19

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி வாக்குறுதி

ஆர்.கே.நகர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி, கொடுங்கையூர், எழில்நகர் பகுதிகளில் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் தலைமையில் யானை சின்னத்துக்கு இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

டிசம்பர் 19, 2017 16:08

ஆர்.கே.நகரில் ரத்தினவேல் எம்.பி., கோவை ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர், செல்வராஜ் ஓட்டுவேட்டை

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஜீவா நகரில் டி.ரத்தினவேல் எம்.பி., கோவை ஏ.கே.செல்வராஜ் எம்.பி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திர சேகர், முசிறி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

டிசம்பர் 19, 2017 15:57

அம்மாவின் உண்மை விசுவாசி மதுசூதனனை வெற்றி பெற செய்யுங்கள்: அமைச்சர் காமராஜ் பிரசாரம்

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து இறுதிகட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

டிசம்பர் 19, 2017 15:48

இரட்டை இலைக்குதான் எங்கள் ஓட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பெண்கள் உறுதி

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இறுதி கட்ட பிரசாரத்தை தீவிரப் படுத்தி ஓட்டு கேட்டார்.

டிசம்பர் 19, 2017 15:41

தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை வீதி வீதியாக தீவிர ஓட்டுவேட்டை

தி.மு.க. முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

டிசம்பர் 19, 2017 15:34

மதுசூதனனை ஆதரித்து பெண்களுடன் ஆதரவு திரட்டிய நா.பாலகங்கா

ஆர்.கே.நகர் தொகுதி மதுசூதனனை ஆதரித்து வட சென்னை தெற்கு மாவட்ட செயலளார் நா.பாலகங்கா 47-வது வட்டத்தில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களிடம் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார்.

டிசம்பர் 19, 2017 15:22

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட குக்கர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்: டி.டி.வி.தினகரன் இறுதிகட்ட பிரசாரம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட குக்கர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

டிசம்பர் 19, 2017 15:00

2

ஆசிரியரின் தேர்வுகள்...

ஜூன் 18, 2019 18:23

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store