பிரெக்சிட் நடவடிக்கையை 2020 ஜனவரி வரை தாமதப்படுத்த பிரிட்டன் எம்.பி.க்கள் வாக்களிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான சூழலில் பிரிட்டன் பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க தீர்மானித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு சட்டவிரோதமானது என்று சுப்ரீம் இன்று தீர்ப்பளித்த நிலையில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது.
பிரெக்சிட் விவகாரத்தில் பிரதமருக்கு எதிர்ப்பு - பிரிட்டன் பெண் மந்திரி ராஜினாமா

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரெக்சிட் நடைமுறைகளில் பிரிட்டன் பிரதமரின் முடிவையும் 21 எம்.பி.க்கள் பதவி நீக்கத்தையும் எதிர்த்து ஆம்பர் ருட் மந்திரி பதவியை ராஜிமாமா செய்தார்.
பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் முடிவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைத்துவிட பிரதமர் போரிஸ் ஜான்சன் எடுத்த முடிவை எதிர்த்து முன்னாள் பிரதமரின் ஆதரவுடன் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் இன்று தனது பெரும்பான்மையை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளித்தார் தெரசா மே

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபத்திடம் இன்று ஒப்படைத்தார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

இங்கிலாந்தின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பதவியை ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டன் ஒத்திவைக்கவேண்டும் - டோனி பிளேர் வேண்டுகோள்

பிரட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டன் ஒத்திவைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். #Brexitbecomeslaw #UKleaveEU #TonyBlair
பிரெக்சிட் எதிரொலி: ஐரோப்பிய யூனியன் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டனுக்குள் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள பிறநாட்டினர் நுழைய விசா தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல்

மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தீவிரம்

பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்து, இதற்காக பாராளுமன்றத்திடம் அனுமதி கேட்க உள்ளது.
ஐரோப்பிய யூனியன் விவகாரம்: மீண்டும் வாக்கெடுப்பு நடத்த பெரும்பாலான பிரிட்டன் மக்கள் எதிர்ப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறு தொடர்பாக மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு பெரும்பாலான பிரிட்டன் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கருத்துக் கணிப்பில் ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரிட்டன் புதிய பிரதமர் தெரசாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெரசா மே-விற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களை நியமனம் செய்த பிரதமர் தெரசா மே

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரசா மே, தனது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை நியமித்துள்ளார். நிதியமைச்சராக பிலிப் மேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து புதிய பிரதமராக தெரசா மே பதவி ஏற்றார்

இங்கிலாந்து புதிய பிரதமராக தெரசா மே நேற்று இரவு பதவி ஏற்றார். 59 வயதான தெரசா மே இங்கிலாந்தின் 2-வது பெண் பிரதமர் ஆவார்.
பிரியாவிடை பெறும் டேவிட் கேமரூனுக்கு கைத்தட்ட மறுத்த எஸ்.என்.பி. உறுப்பினர்கள்

பதவி விலக உள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், நாடாளுமன்ற கேள்விகள் நிகழ்ச்சியில் கடைசியாக பங்கேற்றபோது அவரை பாராட்டி கைதட்ட எஸ்.என்.பி. உறுப்பினர்கள் மறுத்து விட்டனர்.
இங்கிலாந்தின் புதிய பிரதமர்: ஆபாச நடிகையை குளிப்பாட்டும் வாழ்த்து மழை

பிரிட்டனின் எதிர்கால தலையெழுத்தை நிர்ணயிக்கவுள்ள தெரசா மே என்பவருக்கு பதிலாக ஓரெழுத்து வித்தியாசத்தில் வருங்கால பிரதமர் என்று விளித்து பிரபல ஆபாச நடிகை டெரசா மேவுக்கு குவிந்துவரும் வாழ்த்து செய்திகள் இணையத்தை கலக்கி வருகிறது.
1