மாநிலங்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேற்றம்

பாராளுமன்றத்தின் மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா கடந்த 19-ம் தேதி நிறைவேறியது.
50 வயதை கடந்தவர்களுக்கு அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி - சுகாதாரத் துறை மந்திரி

கொரோனா தடுப்பூசி போடும் பணியின் மூன்றாவது கட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு

அக்டோபர் 1-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மக்களவை கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது.
10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்

அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற வேண்டிய மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே 10 நாட்களில் முடிந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு

எம்.பி.க்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரவிய நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்

சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்பிக்களுக்கு டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணை தலைவர்

பாராளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாராளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்

மாநிலங்களவையில் விதிகளை மீறி நடந்து கொண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது

மாநிலங்களவையில் இருந்து எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கை முடங்கியது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வெளியேற மறுப்பு -அமளி நீடித்ததால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேற மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று மதியத்திற்குள் 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
கொரோனா சூழலிலும் அவைக்கு அதிக உறுப்பினர்கள் வருகின்றனர் - மக்களவை சபாநாயகர் பெருமிதம்

கொரோனா பாதிப்புள்ள சூழலிலும் அவைக்கு அதிக உறுப்பினர்கள் வருகின்றனர் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிஎம் கேர்ஸ் நிதியத்தை ஒழிக்க வேண்டும்- மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்

பிஎம் கேர்ஸ் நிதியத்தை ஒழித்துவிட்டு, அதில் உள்ள நிதியை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றும்படி திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மாநிலங்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்- அவை நாளை காலை வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் மசோதா உள்ளிட்ட 4 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகள் தொடர்பான மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் இன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நாட்டின் தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது- மத்திய அரசு

நாட்டின் தென் மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.