கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை நித்யானந்தா இன்று வெளியிட்டுள்ளார். இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சி.ஐ.டி. போலீசாருக்கு ராமநகர் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ

தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கைலாசத்தை கட்டி முடித்து விட்டேன் என்று நித்யானந்தா புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருக்கிறார்- கர்நாடக போலீசார் ஐகோர்ட்டில் அறிக்கை

நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருக்கிறார் என்று கர்நாடக போலீசார் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை தீர்ப்பு

கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
நித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்

நித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதுகுறித்து ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தா? நித்யானந்தா பெண் சீடரின் வீடியோவால் சர்ச்சை

தனது உயிருக்கு ஆபத்து என நான் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட பழைய வீடியோ என நித்யானந்தா பெண் சீடர் தத்துவப் பிரியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நித்யானந்தா சீடருக்கு எதிரான ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு

நித்யானந்தா ஆசிரமத்தில் தனது விருப்பப்படியே தங்கியிருப்பதாக சீடர் பிராணானந்தா கூறியதையடுத்து, ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லை: மத்திய அரசு தகவல்

இந்தியாவை விட்டு வெளியேறி உள்ள நித்யானந்தா சாமியார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
நித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் கொலை? பிரேத பரிசோதனையை மாற்றியதாக புகார்

நித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் துன்புறுத்தி கொல்லப்பட்டதாகவும், பிரேத பரிசோதனையை மாற்றியதாகவும் பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியா வர விருப்பம் இல்லை- நித்யானந்தாவின் பெண் சீடர்கள் பிடிவாதம்

தந்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதால் இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை என்று நித்யானந்தாவின் பெண் சீடர்கள் கூறியுள்ளனர்.
என் மீதான பாலியல் புகார்கள் எடுபடாது- நித்யானந்தா பேச்சு

தன் மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும் என்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் நித்யானந்தா பேசியுள்ளார்.
பல் டாக்டர் சிறை வைப்பு: நித்தியானந்தாவுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்

சட்டவிரோதமாக பல் டாக்டர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில், நித்தியானந்தாவுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆட்கொணர்வு வழக்கு- நித்யானந்தாவுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

பிடதி ஆசிரமத்தில் பல் மருத்துவர் சிறைவைக்கப்பட்டிருப்பதாக கூறி தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த ஐகோர்ட், சாமியார் நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நித்யானந்தாவை கைது செய்வதில் சட்ட சிக்கல்- கர்நாடக போலீசார் திணறல்

நித்யானந்தா இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும், இதனால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
எவ்வளவு அடித்தாலும் தாங்குவதால் என்னை ரொம்ப நல்லவன் என்கிறார்கள்- நித்யானந்தா காமெடி பேச்சு

இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான், இவன் ரொம்ப நல்லவன் என்று ஒரு வார்த்தை சொல்கிறார்கள் என்று நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் பேசியுள்ளார்.
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய பெரியகுளம் டாக்டர் மாயம்

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய பெரியகுளம் டாக்டர் மனோஜ்குமார் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் என்று நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார்.
1