நிரவ் மோடியின் காவல் ஜனவரி 7 வரை நீட்டிப்பு - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிரவ் மோடியை நாடு கடத்துவது எப்போது? -லண்டன் கோர்ட்டில் ஜனவரியில் இறுதிக்கட்ட விசாரணை

நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லண்டன் கோர்ட்டில் நிரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கின் 2-ம் கட்ட விசாரணை

லண்டன் கோர்ட்டில், நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் விசாரணை மீண்டும் தொடங்கியது.
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி

நிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகளை தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜூலை 9 வரை நீட்டிப்பு

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஜூலை 9-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்

வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், முத்துகள் ஆகியவை அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
நிரவ் மோடியை நாடு கடத்தும் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்குகிறது

நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் இறுதி விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்கும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
நிரவ் மோடியின் ஜாமீன் மனு - லண்டன் கோர்ட் 5வது முறையாக நிராகரிப்பு

நிரவ் மோடி சார்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட் ஐந்தாவது முறையாக நிராகரித்துள்ளது.
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் பிப்ரவரி 27 வரை நீட்டிப்பு

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் காவலை பிப்ரவரி 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்

வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துகளில் சிலவற்றை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜனவரி 30 வரை நீட்டிப்பு

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஜனவரி 30-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜனவரி 2 வரை நீட்டிப்பு

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் காவலை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நிரவ் மோடி தம்பியை கைது செய்ய இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்

11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடியின் தம்பி நேஹால் மோடியை கைது செய்ய சர்வதேச போலீஸ் இன்று ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
நிரவ் மோடி உறவினர் முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம்

உள்நாட்டிலும், துபாயிலும் உள்ள முகுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.24 கோடியே 77 லட்சம் சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் - நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
நிரவ் மோடி சகோதரியின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் ரூ.44 கோடி முடக்கப்பட்டது

நிரவ் மோடி சகோதரி புர்வி மோடியின் பெயரில் சிங்கப்பூர் வங்கியில் பதுக்கப்பட்ட 44 கோடியே 41 லட்சம் ரூபாயை முடக்கி சிங்கப்பூர் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்

நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகளை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது.