நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் கைது

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளை பிடிக்க சிபிசிஐடி போலீசார் பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடி உள்ளனர்.
‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கு: புகைப்படத்தை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. தேடுதல் வேட்டை

‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கில், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளின் புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டுள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு- கைதான புரோக்கரிடம் விடிய விடிய விசாரணை

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான மேலும் ஒரு இடைத்தரகரிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு - மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் - வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடியில் கைதான வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன் வழங்கி தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
எனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார் - மாணவர் ரிஷிகாந்தின் தந்தை வாக்குமூலம்

“எனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார்” என்று மாணவர் ரிஷிகாந்தின் தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் 4 பேருக்கு டிசம்பர் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மாணவர்களின் தந்தையர்க்கு காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் 3 மாணவர்களின் தந்தைகளுக்கு காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் - டாக்டர் வெங்கடேசனுக்கு காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - தமிழகம், கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக சிபிஐ தகவல்

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கை ரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கைரேகை பதிவுகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் ஆள் மாறாட்ட வழக்கு - சென்னை டாக்டருக்கு காவல் நீட்டிப்பு

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு நவம்பர் 7-ந் தேதி வரை காவல் நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘நீட்’ தேர்வு ஆள் மாறாட்டத்தில் மேலும் ஒரு சென்னை மாணவர்

சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் மீது நீட் தேர்வு மோசடி புகார் எழுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் - 2 மாணவர்கள் உள்பட 4 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த 4 பேரின் மனுக்கள் வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்- தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் மறுப்பு

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.