நீட் தேர்வு அச்சத்தால் 3- வதாக ஒரு மாணவர் தற்கொலை

பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வல்ல என மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாளை நீட் தேர்வு - தமிழகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நீட் தேர்வு நாளை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக செப்டம்பர் 12ல் ஊரடங்கு நீக்கம் - மம்தா பானர்ஜி

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக செப்டம்பர் 12-ம் தேதி அன்று மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு நீக்கப்படுகிறது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் - ரமேஷ் பொக்ரியால்

ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கடிதம்

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
திட்டமிடப்பட்ட தேதிகளில் நீட், ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

திட்டமிடப்பட்ட தேதிகளில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- சென்னையில் மேலும் ஒரு மாணவர் கைது

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த மேலும் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளார்.
நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது- சிஎம்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது என்றும், ஒரு கல்லூரிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நாளை கடைசி நாளாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இணையதள முடக்கத்தால் நீட் தேர்வுக்கு பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை

ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற முடிவுக்கு மத்திய சுகாதாரத்துறை வந்துள்ளது.
நீட் விலக்கு மசோதா விவகாரம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக வெளியிடாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன? தமிழக சட்டசபையில் காரசார விவாதம்

சட்டசபையில் இன்று பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம், புதுவையில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு இல்லை - மத்திய மந்திரி தகவல்

நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு - மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கரூர் மாணவர் முதலிடம்

நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 5-வது இடத்தையும் கரூர் மாணவர் பெற்றுள்ளார்.
நீட் தேர்வு: தமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் ஸ்ருதி முதலிடம்

நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி 685 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 57-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.