ஐபிஎல் கிரிக்கெட் - பட்லர் அதிரடியால் மும்பை அணியை போராடி வென்றது ராஜஸ்தான்

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடியால் மும்பை அணியை போராடி வென்றது ராஜஸ்தான் அணி. #IPL2019 #MIvRR
பந்து வீச்சில் தாமதம்: ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IPL2019
மும்பை இந்தியன்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயத்தால் விலகியுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அல்சாரி ஜோசப்பை மாற்று வீரராக சேர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாட மலிங்காவுக்கு அனுமதி அளித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள மலிங்கா, ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. #MI #IPL2019
நிறைய தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம் - கேப்டன் ரோகித் சர்மா கருத்து

‘டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம்’ என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். #IPL2019 #MI #RohitSharma
நாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது- வெளியேற்றம் குறித்து ரோகித் டுவிட்

நாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது என, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் டுவிட் செய்துள்ளார். #IPL2018
விரும்பத்தகாத சாதனைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா மோசமான பேட்டிங்கால் விரும்பத்தகாத சாதனைப் படைத்துள்ளார். #IPL2018 #MI #Rohitsharma
மும்பை தகுதி பெறாததால் பிரீத்திஜிந்தா மகிழ்ச்சி- வைரலாகும் வீடியோ

மும்பை இந்தியன்ஸ் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாததால் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.#IPL2018 #PreityZinta #MI
மும்பை இந்தியன்ஸ்-ல் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷங்களை பெறலாம்- ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருப்பதால் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது என்கிறார் ஹர்திக் பாண்டியா. #MI
கேஎல் ராகுல், முஜீப், என்னைத் தவிர மற்றவர்கள் சரியில்லை- அன்ட்ரிவ் டை

கேஎல் ராகுல், முஜீப் மற்றும் என்னைத் தவிர மற்ற வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடவில்லை என அன்ட்ரிவ் டை கூறியுள்ளார். #IPL2018 #KXIP
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் போராடி வீழ்ந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2018 #MIvKXIP #VIVOIPL
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MIvKXIP
ஐபிஎல் தொடரில் அதிக ரன்- தேசிய அணியில் இடம்பிடிக்காத வீரர்களில் சூர்யகுமார் யாதவ் சாதனை

தேசிய அணியில் இடம்பிடிக்காத வீரர்கள் அதிக ரன்கள் குவித்ததில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் சாதனைப் படைத்துள்ளார். #IPL2018
மற்ற வீரர்கள் கோட்டை விட பறந்து பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பல கேட்ச்களை கோட்டை விட்ட நிலையில் பறந்து பறந்து மூன்று கேட்ச்கள் பிடித்து சஞ்சு சாம்சன் அசத்தினார். #IPL2018 #RR
67, 51, 82, 95, 94 - சேவாக் சாதனையை சமன் செய்தார் பட்லர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் பட்லர் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசி வீரேந்தர் சேவாக் சாதனையை சமன் செய்துள்ளார்.#IPL2018 #MIvRR
ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் ரகானேவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம்

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக ரகானேவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #RR
ஐபிஎல் போட்டியில் பட்லர் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #IPL2018 #MIvRR
அதிரடியாக தொடங்கி மந்தமாக முடித்ததால் ராஜஸ்தானுக்கு 169 ரன் இலக்கு நிர்ணயித்தது மும்பை

மும்பை வான்கடேயில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MIvRR
ஐபிஎல் 2018- நேற்றைய ஆட்டத்தில் ரெய்னா சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் அடித்ததன் மூலம் ரெய்னா சாதனையை முறியடித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா. #IPL2018 #RohitSharma
1