கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பது பாராட்டுதான்- எம்எஸ் டோனி

கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான். என்னை பாராட்டியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி என எம்.எஸ்.டோனி தெரிவித்துள்ளார்.
‘ஒரு சகாப்தத்தின் முடிவு’ - டோனி குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெற்றது குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.
தலை வணங்குகிறேன் - கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சி

நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அளிக்கும் என இந்திய கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் டோனி சாதனையை சமன் செய்த ஹெட்மயர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 139 ரன்கள் எடுத்ததன் மூலம் டோனியின் சாதனையை ஹெட்மயர் சமன் செய்துள்ளார்.
ராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்

காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணி சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இன்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்.
லடாக்கில் தேசிய கொடி ஏற்றுகிறார் டோனி

சுதந்திர தினத்தன்று லடாகில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை டோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் - ராணுவ பணியில் இணைந்தார் எம்எஸ் டோனி

இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.டோனி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்.
ராணுவத்தினருடன் ரோந்து பணிக்கு செல்கிறார் டோனி

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் டோனி,வரும் 31ம் தேதி முதல் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணிக்கு செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டோனிக்கு நெருக்கடி - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடமாட்டார்

ஓய்வு முடிவை வெளியிடுமாறு நெருக்கடி உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
எம்எஸ் டோனி இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கட்டாயம் விளையாட வேண்டும்: மலிங்கா

எம்எஸ் டோனி இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.
டோனியால் விராட் கோலி கேப்டன் பதவியில் மிகவும் வசதியாக இருக்கிறார்: அனில் கும்ப்ளே

கேப்டன் பதவியில் விராட் கோலி மிகவும் வசதியாக இருக்க டோனி உதவி புரிகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். #MSDhoni
வீடியோ - மைதானத்தில் ரசிகருடன் ஓடிப்பிடித்து விளையாடிய டோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி ஓடிப்பிடித்து விளையாடினார். பின்னர் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். #CSK #MSDhoni
எனது வீட்டை நானே திறந்து வைப்பதா?- தன்னடக்கத்துடன் கூறிய எம்எஸ் டோனி

எனது வீட்டை நானே திறந்து வைப்பதா? என தன்னடக்கத்துடன் ‘எம்.எஸ். டோனி’ என பெயர் சூட்டப்பட்ட பெவிலியனை திறந்து வைக்க டோனி மறுத்துவிட்டார்.
மைதானத்திற்குள் ரசிகரிடம் பிடிபடாமல் இருக்க வீரர்களுக்கு பின்னால் ஓடி ஒளிந்த டோனி

நாக்பூர் மைதானத்திற்குள் புகுந்த ரசிகரிடம் பிடிபடாமல் இருக்க டோனி ஒவ்வொரு வீரர்களுக்கும் பின்னால் ஓடி ஒளிந்த வீடியோ வைரலாகி வருகிறது. #MSDhoni
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 350 சிக்ஸ் அடித்த முதல் இந்தியர்: எம்எஸ் டோனி சாதனை

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 350 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை எம்எஸ் டோனி சாதனைப் படைத்துள்ளார். #MSDhoni
டோனி மந்தமான ஆட்டம் - ரசிகர்கள் ஆதங்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 37 பந்துகளை சந்தித்து 20 ரன்களே எடுத்த டோனியின் ஆட்டம் குறித்து சமூக வலை தளங்களில் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு விமர்சித்து உள்ளனர். #MSDhoni #INDvAUS
தேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது தேசிய கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
டோனி கீப்பிங் செய்யும்போது கிரீஸைவிட்டு வெளியேறாதீர்கள் -ஐசிசி எச்சரிக்கை

டோனி கீப்பிங் செய்யும்போது கிரீஸைவிட்டு வெளியேறாதீர்கள் என டுவிட்டரில் ஐசிசி தெரிவித்து உள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. #MSDhoni #ICC
ஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்

உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர் என இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell