காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு - இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று பிற்பகல் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர்.
காஷ்மீரில் எல்லைப்பகுதியில் இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு - இருவர் உயிரிழப்பு

காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள கிராமங்களின் மீது பாகிஸ்தான் படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் -இந்திய வீரர் பலி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
பாகிஸ்தான் துப்பாக்கி சூடு- இந்திய ராணுவ வீரர் பலி

பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு - உயிர் பயத்தில் மக்கள் பதுங்கு குழியில் தஞ்சம்

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலால் அங்குள்ள கிராம மக்கள் பதுங்கு குழியில் தஞ்சமடைந்தனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - இந்திய ராணுவ அதிகாரி தகவல்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்

காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் விடியவிடிய தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.
0