ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக சட்டசபைக்கு 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக 10 பெண் எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் தேர்தல் முடிவு: மக்களுக்கு கிடைத்த வெற்றி - மம்தாபானர்ஜி கருத்து

ஜார்கண்ட் தேர்தல் வெற்றியானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் வெற்றி என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் தேர்தல் முடிவு: வாக்காளர்களின் தீர்ப்பை மதிக்கிறோம் - அமித் ஷா கருத்து

ஜார்கண்ட் வாக்காளர்களின் தீர்ப்பை பா.ஜனதா மதிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஹேமந்த் சோரன் வெற்றி

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
மாறியது கள நிலவரம்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக முன்னிலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அதன்பின்னர் பாஜக வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் கூட்டணி முந்துகிறது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆட்சியை தீர்மானிக்கும் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஜார்க்கண்ட் சட்டசபை இறுதிக்கட்ட தேர்தல் - 70.83 சதவிகிதம் வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் 70.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடைசி கட்ட தேர்தல்- 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடைசி கட்டமாக 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் குரலை கேட்கும் அரசை தேர்ந்தெடுங்கள் - பிரியங்கா காந்தி

மாணவர்களின் குரலை கேட்கும் அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள் என ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கும் 'நகர நக்சல்கள்’ - பிரதமர் மோடி ஆவேசம்

'நகர நக்சல்கள்’ இளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்த நினைப்பதாக ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் நான்காம் கட்ட தேர்தல்- 62.54 சதவீத வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடந்த 4ம் கட்ட தேர்தலில், 62.54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மூன்றாம் கட்ட தேர்தல் - ஜார்க்கண்டில் 61.19 சதவீதம் வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 3-ம் கட்ட சட்டசபை தேர்தலில் 61.19 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜார்க்கண்டில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு- மதியம் 1 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட தேர்தலில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தல்: 17 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தலாக 17 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு- 65 சதவீத வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு

ஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
வாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

ஜார்க்கண்ட் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மோதலின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
1