ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது.
பாத்திமா இறப்பு குறித்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன்- அப்துல் லத்தீப் பேட்டி

சென்னை ஐ.ஐ.டி. மாணவி இறப்பு குறித்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன் என்று அவரது தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.
சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கேரள மாணவி பாத்திமா மரணத்தில் நியாயமான விசாரணை- சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம்

கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள கோரி சென்னை ஐஐடி அருகே இரு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் - 3 பேராசிரியர்களுக்கு போலீஸ் சம்மன்

ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
தற்கொலை செய்த ஐ.ஐ.டி. மாணவி தந்தையிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

சென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் இன்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, பல மர்மங்கள் அடங்கியுள்ளன- முக ஸ்டாலின் டுவிட்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, அதில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.
எனது மகள் மரணத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்- பாத்திமாவின் தந்தை பேட்டி

நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது என் மகள் மரணம் தற்கொலை போல் தெரியவில்லை என்றும், அவள் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் மாணவி பாத்திமாவின் தந்தை கூறி உள்ளார்.
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார்.
0