ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 5-வது இடத்திற்கு முன்னேறினார் பாபர் அசாம்

விராட் கோலி, ஸ்மித், கேன் வில்லியம்சனை மிரட்டும் வகையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் பாபர் அசாம்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு

இந்திய அணி கேப்டனான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை - முதலிடத்தில் நீடிக்கிறார் விராட் கோலி

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
மீண்டும் டி20 தரவரிசையில் 10 இடத்திற்குள் முன்னேறிய விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, மீண்டும் தரவரிசையில் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி.
டெஸ்ட் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்: கோலி - ஸ்மித் இடையே கடும் போட்டி

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்திற்கும் விராட் கோலிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், முதல் 10 இடத்திற்குள் நான்கு இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிராக சதம்: தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறினார் தாவித் மலன்

9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 51 பந்தில் 103 ரன்கள் குவித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறினார் தாவித் மலன்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று ஸ்மித் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்மித் விராட் கோலியைவிட 34 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார்.
இரண்டு இன்னிங்சிலும் சதம்: 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஸ்டீவ் ஸ்மித்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து

உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் விராட் கோலியை நெருங்கும் ரோகித் சர்மா

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். 6 புள்ளிகள் வித்தியாசத்திலேயே ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ஐசிசி தரவரிசையில் சறுக்கி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி, பும்ரா முதலிடம்

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பும்ரா ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.
டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து முதலிடம்: சாம்பியன்ஷிப் கதாயுதத்தை தக்க வைத்தது இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா, சாம்பியன்ஷிப் கதாயுதத்தை 2-வது முறையாக தொடர்ந்து பெறுகிறது. #TeamIndia
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம்

பெண்களுக்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை கோஸ்வாமி முதலிடம் பிடித்துள்ளார். #ICCTestRankings
டி20 கிரிக்கெட் தரவரிசை: மேக்ஸ்வெல், லோகேஷ் ராகுல் அசுர முன்னேற்றம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் மற்றும் லோகேஷ் ராகுல் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர். #ICCRankings
டெஸ்ட் தரவரிசை: தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திற்கு சரிவு- முதன்முறையாக 2-வது இடத்தில் நியூசிலாந்து

இலங்கையிடம் 0-2 என தென்ஆப்பிரிக்கா படுதோல்வியடைந்ததால் நியூசிலாந்து முதன்முறையாக தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCTestRankings
வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து

வங்காளதேசத்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து. #ICCRankings